திருச்சிராப்பள்ளி மாவட்ட முக்கிய தகவல்கள்(Tiruchirappalli District Importanat Informations)

Spread the love

Tiruchirappalli District Importanat Informations
Tiruchirappalli District Importanat Informations

தமிழ்நாட்டின் மிகவும் பழைய மாவட்டங்களில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும் ஒன்றாகும். மாவட்டத்தின் பரப்பளவு 4,404 சதுர கிலோமீட்டர்.

Table of Contents

திருச்சிராப்பள்ளி மாவட்ட தாலுகாக்கள்(Tiruchirappalli District Taluks)

வ.எண்பெயர்
1திருச்சிராப்பள்ளி மேற்கு
2லால்குடி
3மணப்பாறை
4முசிறி
5துறையூர்
6மணச்சநல்லூர்
7ஸ்ரீரங்கம்
8தொட்டியம்
9திருவெறும்பூர்
10மருங்காபுரி
11திருச்சிராப்பள்ளி கிழக்கு
Tiruchirappalli District Taluks

திருச்சிராப்பள்ளி மாவட்ட வருவாய் கோட்டங்கள்(Tiruchirappalli District Revenue Divisions)

வ.எண்பெயர்
1திருச்சிராப்பள்ளி
2லால்குடி
3முசிறி
4ஸ்ரீரங்கம்
Tiruchirappalli District Revenue Divisions

திருச்சிராப்பள்ளி மாவட்ட மாநகராட்சி(Tiruchirappalli District Municipal Corporation)

வ.எண்பெயர்
1திருச்சிராப்பள்ளி(65 வார்டு)
Tiruchirappalli District Municipal Corporation

திருச்சிராப்பள்ளி மாவட்ட நகராட்சிகள்(Tiruchirappalli District Municipalities)

வ.எண்பெயர்
1மணப்பாறை(27 வார்டு)
2லால்குடி(24 வார்டு)
3முசிறி(24 வார்டு)
4துறையூர்(24 வார்டு)
5துவாக்குடி(21 வார்டு)
Tiruchirappalli District Municipalities

திருச்சிராப்பள்ளி மாவட்ட பேரூராட்சிகள்(Tiruchirappalli District Town Panchayats)

வ.எண்பெயர்
1பாலகிருஷ்ணம்பட்டி(15 வார்டு)
2கல்லக்குடி(15 வார்டு)
3காட்டுப்புத்தூர்(15 வார்டு)
4கூத்தப்பர்(18 வார்டு)
5மணச்சநல்லூர்(1 வார்டு)
6மேட்டுப்பாளையம்(15 வார்டு)
7பொன்னம்ப்பட்டி(15 வார்டு)
8புள்ளம்பாடி(15 வார்டு)
9பூவாளூர்(15 வார்டு)
10எஸ். கண்ணணூர்(15 வார்டு)
11சிறுகனூர்(15 வார்டு)
12தாத்தையங்கார்ப்பேட்டை(15 வார்டு)
13தொட்டியம்(15 வார்டு)
14உப்பிலியாபுரம்(15 வார்டு)
Tiruchirappalli District Town Panchayats

திருச்சிராப்பள்ளி மாவட்ட சட்டமன்ற தொகுதிகள்(Tiruchirappalli District Legislative Consitutencys)

வ.எண்பெயர்
1திருச்சிராப்பள்ளி மேற்கு
2லால்குடி
3மணப்பாறை
4முசிறி
5துறையூர்
6மணச்சநல்லூர்
7ஸ்ரீரங்கம்
8திருவெறும்பூர்
9திருச்சிராப்பள்ளி கிழக்கு
Tiruchirappalli District Legislative Consitutencys

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்(Tiruchirappalli District Village Panchayat Unions List)

வ.எண்பெயர்
1அந்தநல்லூர்
2மணிகண்டம்
3திருவெறும்பூர்
4மணப்பாறை
5மருங்காபுரி
6வையம்பட்டி
7லால்குடி
8மணச்சநல்லூர்
9புள்ளம்பாடி
10முசிறி
11தொட்டியம்
12தாத்தையங்கார்ப்பேட்டை
13துறையூர்
14உப்பிலியாபுரம்
Tiruchirappalli District Village Panchayat Unions List

அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகள்

வ.எண்பெயர்
1அல்லூர்
2அந்தநல்லூர்
3எட்டரை
4கம்பரசம்பேட்டை
5கிளிக்கூடு
6கொடியாலம்
7கோப்பு
8குழுமணி
9மல்லியம்பத்து
10மருதாண்டாக்குறிச்சி
11மேக்குடி
12முள்ளிக்கரும்பூர்
13முத்தரசநல்லூர்
14பழூர்
15பனையபுரம்
16பெரியகருப்பூர்
17பெருகமணி
18பேரூர்
19பெட்டவாய்த்தலை
20போதாவூர்
21போசம்பட்டி
22புலியூர்
23திருச்செந்துறை
24திருப்பராய்த்துறை
25உத்தமர்சீலி
Andanallur Panchayat Union Village Panchayats

மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகள்

வ.எண்பெயர்
1அடவாத்தூர்
2ஆலந்தூர்
3அல்லிதுரை
4அம்மாபேட்டை
5அரியாவூர்
6கே. கள்ளிகுடி
7இனம் குளத்தூர்
8குமார வாயலூர்
9மாத்தூர்
10மெக்குடி
11முடிகண்டம்
12நாச்சிகுருச்சி
13நாகாமங்கலம்
14என். குட்டாபாட்டு
15பாகனூர்
16புங்கனூர்
17பி.என். சத்திரம்
18சேதுராபட்டி
19சோமராசம்பேட்டை
20தாயனூர்
21துரைகுடி
22திருமலைசமுத்திரம்
Manikandam Panchayat Union Village Panchayats

திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகள்

வ.எண்பெயர்
1அரசங்குடி
2அசூர்
3குண்டூர்
4காந்தலூர்
5கிழ குறிச்சி
6கீழமுல்லைகுடி
7கிளியூர்
8கிருஷ்ணசமுத்திரம்
9கும்பக்குடி
10குவளகுடி
11நடராஜபுரம்
12நவல்பட்டு
13பழங்கனாங்குடி
14பனையகுறிச்சி
15பத்தாளபேட்டை
16சோழமாதேவி
17சூரியூர்
18திருநெடுங்குளம்
19வாழவந்தான்கோட்டை
20வேங்கூர்
Thiruverumbur Panchayat Union Village Panchayats

மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகள்

வ.எண்பெயர்
1செட்டியப்பட்டி
2சித்தாநத்தம்
3கருப்பூர்
4கலிங்கப்பட்டி
5கண்ணுடையான்கபட்டி
6எப். கீழையூர்
7மலையடிப்பட்டி
8மொண்டிப்பட்டி
9பண்ணப்பட்டி
10கே. பெரியப்பட்டி
11பொட்ங்குப்பட்டி
12பொய்கைப்பட்டி
13புத்தாநத்தம்
14சமுத்திரம்
15சாம்பட்டி
16சூளியாப்பட்டி
17சீகம்பட்டி
18தொப்பம்பட்டி
19உசிலம்பட்டி
20வடுகப்பட்டி
21வேங்கைக்குறிச்சி
Manapparai Panchayat Union Village Panchayats

மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகள்

வ.எண்பெயர்
1அதிகாரம்
2அடைக்கம்பட்டி
3அம்மா சத்திரம்
4ஏ. பொருவய்
5ஆமனக்கம்பட்டி
6ஆலம்பட்டி
7ஏ. புதுப்பட்டி
8டி. புதுப்பட்டி
9எண்டபுலி
10இக்கரைகோசிகுருச்சி
11கல்லக்காம்பட்டி
12கரடிப்பட்டி
13கண்ணுகுழி
14கன்னிவடுகப்பட்டி
15கருமலை
16களிங்கப்பட்டி
17கவுண்டம்பட்டி
18கண்ணூத்து
19கஞ்சநாய்க்கன்பட்டி
20காரைபட்டி
21கொடும்பபட்டி
22மணியன்குருச்சி
23மருங்காபுரி
24மினிக்கியூர்
25முத்தாழ்வார்பட்டி
26எம். இடையபட்டி
27நல்லூர்
28நாட்டார்பட்டி
29பழவஞ்சி
30பழைய பாளையம்
31பாலக்குறிச்சி
32பிடாரபட்டி
33பிராம்பட்டி
34செவல்பட்டி
35தாலம்பாடி
36தாதனூர்
37திருநெல்லிபட்டி
38தெத்தூர்
39தேனூர்
40தொட்டியபட்டி
41டி. இடையபட்டி
42உசிலம்பட்டி
43ஊனையூர்
44ஊத்துக்குளி
45வளநாடு
46வகுத்தாழ்வார்பட்டி
47வைர்ம்பட்டி
48வேம்பனூர்
49வி. இடையபட்டி
Marungapuri Panchayat Union Village Panchayats

வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகள்

வ.எண்பெயர்
1அமையபுரம்
2அணியாப்பூர்
3அயன்ரெட்டியபட்டி
4தவளவீரன்பட்டி
5எளமணம்
6பொன்னம்பலப்பட்டி
7இனம்புதூர்
8புதுவாடி
9குமாரவாடி
10முகவனூர்
11நடுபட்டி
12நல்லாம்பிள்ளை
13பழையகோட்டை
14வி. பெரியபட்டி
15புதுக்கோட்டை
16செக்கணம்
17வையம்பட்டி
18வெள்ளாளபட்டி
Vaiyampatti Panchayat Union Village Panchayats

லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகள்

வ.எண்பெயர்
1அகலங்கநல்லூர்
2ஆலங்குடிமகாஜனம்
3ஆங்கரை
4அப்பாதுரை
5அரியூர்
6ஆதிகுடி
7இடையாற்றுமங்கலம்
8எசனகோரை
9செவந்திநாதபுரம்
10டி. கல்விக்குடி
11கீழன்பில்
12கீழப்பெருங்காவூர்
13கோமாகுடி
14கொன்னைகுடி
15 கூகூர்
16கொப்பாவளி
17மாடக்குடி
18மகிழம்பாடி
19மணக்கால்
20மங்கம்மாள்புரம்
21மருதூர்
22மாங்குடி
23மேட்டுபட்டி
24நகர்
25நத்தம்
26நெய்குப்பை
27நெருஞ்சலக்குடி
28பல்லாபுரம்
29பாம்பரம்சுதி
30பெருவளநல்லூர்
31புதுக்குடி
32புதூர் உத்தமனூர்
33சாத்தமங்கலம்
34செம்பரை
35சிறுமருதூர்
36சிறுமயங்குடி
37தச்சன்குறிச்சி
38தாளக்குடி
39திண்ணியம்
40திருமணமேடு
41திருமங்கலம்
42வாளாடி
43ஆர். வளவனூர்
44டி. வளவனூர்
45ஜெங்கமராஜபுரம்
Lalgudi Panchayat Union Village Panchayats

மணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகள்

வ.எண்பெயர்
1அழகியமணவாளம்
2அய்யம்பாளையம்
3ஆய்குடி
4இருங்களூர்
5இனாம்கல்பாளையம்
6இனாம்சமயபுரம்
7எதுமலை
8ஓமந்தூர்
994. கரியமாணிக்கம்
10கிளியநல்லூர்
11கூத்தூர்
12கொணலை
13கோவத்தகுடி
14சனமங்கலம்
15சிறுகுடி
16சிறுப்பத்தூர்
17சிறுகனூர்
18சீதேவிமங்கலம்
19தத்தமங்கலம்
20தளுதாளப்பட்டி
21திருப்பைஞ்சீலி
22திருவெள்ளரை
23திருவாசி
24திருப்பட்டூர்
25தீராம்பாளையம்
26பாலையூர்
27பிச்சாண்டார்கோவில்
28பூனாம்பாளையம்
29பெரகம்பி
30மாதவபெருமாள்கோவில்
31மேல்பத்து
32வலையூர்
33வாழையூர்
34வெங்கங்குடி
35எண்.2 கரியமாணிக்கம்
Manachanallur Panchayat Union Village Panchayats

புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகள்

வ.எண்பெயர்
1ஆலம்பாடி
2ஆலம்பாக்கம்
3கருடமங்கலம்
4கல்லகம்
5காணக்கிளியநல்லூர்
6கண்ணாகுடி
7கீழரசூர்
8கோவண்டாகுறிச்சி
9குமுளூர்
10மேலரசூர்
11மால்வாய்
12எம். கண்ணனூர்
13முதுவத்தூர்
14நம்புகுறிச்சி
15என். சங்கேந்தி
16நெய்குளம்
17ஊட்டத்தூர்
18ஒரத்தூர்
19பி.கே. அகரம்
20பெருவளப்பூர்
21புத்தூர்பாளையம்
22பி. சங்கேந்தி
23ரெட்டிமாங்குடி
24சரடமங்கலம்
25சிறுகளப்பூர்
26தின்னகுளம்
27தெரணிபாளையம்
28தாப்பாய்
29வந்தலைகூடலூர்
30வரகுப்பை
31இ. வெள்ளனூர்
32வெங்கடாசலபுரம்
33விரகாலூர்
Pullambadi Panchayat Union Village Panchayats

முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகள்

வ.எண்பெயர்
1அபினிமங்கலம்
2அய்யம்பாளையம்
3ஆமூர்
4ஏவூர்
5கரட்டாம்பட்டி
6காட்டுக்குளம்
7காமாட்சிப்பட்டி
8குணசீலம்
9கொடுந்துறை
10கோட்டாத்தூர்
11கோமங்கலம்
12சித்தாம்பூர்
13சுக்காம்பட்டி
14செவந்தலிங்கபுரம்
15டி. புத்தூர்
16திண்ணனூர்
17திருத்தலையூர்
18திருத்தியமலை
19திண்ணக்கோணம்
20நெய்வேலி
21டி. புதுப்பட்டி
22புத்தானம்பட்டி
23புலிவலம்
24பெரமங்கலம்
25பேரூர்
26மண்பறை
27மூவானூர்
28வெள்ளக்கல்பட்டி
29வெள்ளுர்
30வேங்கைமண்டலம்
31ஜெயம்கொண்டான்
32வெளியனூர்
33சாத்தனூர்
Musiri Panchayat Union Village Panchayats

தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகள்

வ.எண்பெயர்
1அரங்கூர்
2அலகரை
3அப்பணநல்லூர்
4அரசலூர்
5சின்னபள்ளிப்பாளையம்
6ஏலூர்பட்டி
7காடுவெட்டி
8காமலாபுரம்
9கிடாரம்
10முருங்கை
11உன்னியூர்
12பெரியபள்ளிப்பாளையம்
13ஶ்ரீராமசமுத்திரம்
14சீலைப்பிள்ளையார்புத்தூர்
15சீத்தப்பட்டி
16பிடாரமங்கலம்
17எம். களத்தூர்
18வாள்வேல்புத்தூர்
19நாகையநல்லூர்
20நத்தம்
21எம். புத்தூர்
22தோளுர்பட்டி
23ஶ்ரீனிவாசநல்லூர்
24மணமேடு
25கொளக்குடி
26முள்ளிப்பாடி
Thottiyam Panchayat Union Village Panchayats

தாத்தையங்கார்ப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகள்

வ.எண்பெயர்
1அஞ்சலம்
2ஆராய்ச்சி
3தேவானூர்
4ஜம்புமடை
5காருகுடி
6கரிகாலி
7கோணப்பம்பட்டி
8மகாதேவி
9மங்களம்
10மாவிலிப்பட்டி
11முத்தம்பட்டி
12எம். புதுப்பட்டி
13பைத்தம்பாறை
14பிள்ளாபாளையம்
15பூலாஞ்சேரி
16சேருகுடி
17சிட்டிலரை
18சூரம்பட்டி
19தும்பலம்
20துலையாநத்தம்
21ஊரக்கரை
22ஊஊருடையாபட்டி
23வாளசிராமணி
24வளையெடுப்பு
25வாளந்தி
Thathaiyangarpet Panchayat Union Village Panchayats

துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகள்

வ.எண்பெயர்
1அம்மாபட்டி
2ஆதனூர்
3கண்ணனூர்
4கலிங்கமுடையான்பட்டி
5கீரம்பூர்
6குன்னுப்பட்டி
7கொட்டையூர்
8கொல்லபட்டி
9கோம்பை
10கோவிந்தபுரம்
11வி.ஏ. சமுத்திரம்
12சிக்கதம்பூர்
13சிங்களாந்தபுரம்
14செல்லிபாளையம்
15சேனப்பநல்லூர்
16சொக்கநாதபுரம்
17சொரத்தூர்
18நடுவலூர்
19நரசிங்கபுரம்
20நாகலாபுரம்
21பகளவாடி
22கே. பாளையம்
23பெருமாள்பாளையம்
24பொன்னுசங்கம்பட்டி
25மதுராபுரி
26மருவத்தூர்
27முத்தையம்பாளையம்
28முருகூர்
29டி. ரெங்கநாதபுரம்
30வண்ணாடு
31வரதராஜபுரம்
32வீரமச்சான்பட்டி
33வெங்கடேசபுரம்
34வேங்கடத்தானூர்
Thuraiyur Panchayat Union Village Panchayats

உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகள்

வ.எண்பெயர்
1அழகாபுரி
2ஆங்கியம்
3ஆலத்துடையான்பட்டி
4எரகுடி
5ஒக்கரை
6காமாட்சிபுரம்
7கொப்பம்பட்டி
8கோட்டப்பாளையம்
9சிறுநாவலூர்
10சோபனபுரம்
11தளுகை
12தென்புறநாடு
13நாக்நல்லூர்
14மாராடி
15இ. பாதர்பேட்டை
16பச்சபெருமாள்பேட்டை
17வெங்கடாச்சலபுரம்
18வைரிசெட்டிபாளையம்
Uppiliapuram Panchayat Union Village Panchayats

திருச்சிராப்பள்ளி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்(Tiruchirappalli District Tourist Places)

வ.எண்பெயர்
1ஜம்புகேஸ்வர் திருக்கோவில், திருவானைக்காவல்
2மாரியம்மன் கோவில், சமயபுரம்
3புனித மரியன்னை பேராலயம் , மேலப்புதூர்
4நாதிர்ஷா தர்கா
5பச்சமலை
6புளியஞ்சோலை
7முக்கொம்பு
9அண்ணா அறிவியல் கோளரங்கம் 
10திருச்சி அரசு அருங்காட்சியகம்
11மலைக்கோட்டை
12ஸ்ரீரங்கம்
Tiruchirappalli District Tourist Places

Youtube – Don’t Forget To Subscribe!

மேலும் படிக்க: புதுக்கோட்டை மாவட்ட முக்கிய தகவல்கள்(Pudukkottai District Important Informations)


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!