தமிழ்நாட்டில் உள்ள தாலுகா பட்டியல் 2022(Tamil Nadu Taluk List 2022)

Tamil Nadu Taluk List 2022
Tamil Nadu Taluk List 2022

தாலுக்கா(வட்டம்) என்பது ஒரு மாவட்டத்திற்குள் உள்ள பகுதியின் ஒரு துணை மாவட்டமாகும். அதில் உள்ள மாநகரம், நகரம், குக்கிராமம் அல்லது பிற மக்கள் வசிக்கும் இடம் ஆகியவற்றின் நிர்வாக மையமாக செயல்படுகின்றன. தமிழகத்தில் மாவட்ட வாரியாக எத்தனை தாலுகாக்கள் உள்ளன என்பதை இங்கு பார்க்கலாம்.

Table of Contents

சென்னை மாவட்டம்

ஆலந்தூர், அம்பத்தூர், அமிஞ்சிக்கரை, அயனாவரம், எழும்பூர், கிண்டி, மாதவரம், மதுரவாயல், மாம்பலம், மயிலாப்பூர், பெரம்பூர், புரசைவாக்கம், சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, வேளச்சேரி.

கோயம்புத்தூர் மாவட்டம்

ஆனைமலை, அன்னூர், கோயம்புத்தூர் (வடக்கு), கோயம்புத்தூர் (தெற்கு), கிணத்துக்கடவு, மதுக்கரை, மேட்டுப்பாளையம், பேரூர், பொள்ளாச்சி, சூலூர், வால்பாறை.

கடலூர் மாவட்டம்

கடலூர், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி, வேப்பூர், விருத்தாசலம்.

தர்மபுரி மாவட்டம்

தருமபுரி, ஹரூர், காரிமங்கலம், நல்லம்பள்ளி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம்.

திண்டுக்கல் மாவட்டம்

ஆத்தூர், திண்டுக்கல்(கிழக்கு), திண்டுக்கல் (மேற்கு), குஜிலியம்பாறை, கொடைக்கானல், நத்தம், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர்.

ஈரோடு மாவட்டம்

ஈரோடு, அந்தியூர், பவானி, கோபிசெட்டிபாளையம், கொடுமுடி, மொடக்குறிச்சி, நம்பியூர், பெருந்துறை, சத்தியமங்கலம், தாளவாடி.

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், வாலாஜாபாத்.

கன்னியாகுமரி மாவட்டம்

அகஸ்தீஸ்வரம், கல்குளம், கிள்ளியூர், திருவட்டார், தோவாளை, விளவங்கோடு.

கரூர் மாவட்டம்

கரூர், அரவக்குறிச்சி, கடவூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, மண்மங்கலம், புகளூர்.

மதுரை மாவட்டம்

கல்லிக்குடி, மதுரை (கிழக்கு), மதுரை (வடக்கு), மதுரை (தெற்கு), மதுரை (மேற்கு), மேலூர், பேரையூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி.

நாகப்பட்டினம் மாவட்டம்

நாகப்பட்டினம், கீழ்வேளூர், திருக்குவளை, வேதாரண்யம்.

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல், கொல்லி மலைகள், குமாரபாளையம், மோகனூர், பரமத்தி வேலூர், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு.

நீலகிரி மாவட்டம்

உதகமண்டலம், குன்னூர், கூடலூர், கோத்தகிரி, குந்தா, பந்தலூர்.

பெரம்பலூர் மாவட்டம்

பெரம்பலூர், ஆலத்தூர், குன்னம், வேப்பந்தட்டை.

புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், கந்தர்வகோட்டை, இலுப்பூர், கறம்பக்குடி, குளத்தூர், மணமேல்குடி, பொன்னமராவதி, திருமயம், விராலிமலை.

ராமநாதபுரம் மாவட்டம்

ராமநாதபுரம், கடலாடி, கமுதி, கீழக்கரை, முதுகுளத்தூர், பரமக்குடி, ராஜசிங்கமங்கலம், ராமேஸ்வரம், திருவாடானை.

சேலம் மாவட்டம்

சேலம், ஆத்தூர், எடப்பாடி, கங்கவல்லி, காடையாம்பட்டி, மேட்டூர், ஓமலூர், பெத்தநாயக்கன்பாளையம், சேலம் தெற்கு, சேலம் மேற்கு, சங்ககிரி, வாழப்பாடி, ஏற்காடு.

சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை, தேவகோட்டை, இளையான்குடி, காளையார்கோவில், காரைக்குடி, மானாமதுரை, சிங்கம்புணரி, திருப்புவனம், திருப்பத்தூர்.

தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர், பூதலூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவையாறு, திருவிடைமருதூர்.

தேனி மாவட்டம்

தேனி, ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், பெரியகுளம், உத்தமபாளையம்.

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு, பொன்னேரி, பூந்தமல்லி, இராமகிருஷ்ணா இராஜபேட், திருத்தணி, ஊத்துக்கோட்டை.

திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை, ஆரணி, செங்கம், சேத்துப்பட்டு, செய்யார், ஜமுனாமரத்தூர், கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூர், போளூர், தண்டராம்பட்டு, வந்தவாசி, வெம்பாக்கம்.

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர், குடவாசல், கூத்தாநல்லூர், மன்னார்குடி, நன்னிலம், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி,வலங்கைமான்.

தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி, ஏரல், எட்டயபுரம், கயத்தாறு, கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், விளாத்திகுளம்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

இலால்குடி, மணச்சநல்லூர், மணப்பாறை, மருங்காபுரி, முசிறி, ஸ்ரீரங்கம், தொட்டியம், துறையூர், திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருச்சிராப்பள்ளி (கிழக்கு), திருவெறும்பூர்.

திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், நாங்குநேரி, பாளையங்கோட்டை, இராதாபுரம், திசையன்விளை.

வேலூர் மாவட்டம்

வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கீ.வ.குப்பம், காட்பாடி, பேர்ணாம்பட்டு.

விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம், செஞ்சி, கண்டாச்சிபுரம், மரக்காணம், மேல்மலையனூர், திருவெண்ணெய்நல்லூர், திண்டிவனம், வானூர், விக்கிரவாண்டி.

விருதுநகர் மாவட்டம்

விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, இராஜபாளையம், சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சுழி, வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு.

அரியலூர் மாவட்டம்

அரியலூர், ஆண்டிமடம், செந்துறை, உடையார்பாளையம்.

கிருஷ்ணகிரி மாவட்டம்

கிருஷ்ணகிரி, அஞ்செட்டி, பர்கூர், ஓசூர், போச்சம்பள்ளி, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை.

திருப்பூர் மாவட்டம்

அவிநாசி, தாராபுரம், காங்கேயம், மடத்துக்குளம், ஊத்துக்குளி, பல்லடம், திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), உடுமலைப்பேட்டை.

செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், பல்லாவரம், தாம்பரம், திருக்கழுகுன்றம், திருப்போரூர், வண்டலூர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்

கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கல்வராயன்மலை, சங்கராபுரம், திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை.

இராணிப்பேட்டை மாவட்டம்

அரக்கோணம், இராணிப்பேட்டை, ஆற்காடு, கலவை, நெமிலி, சோளிங்கர், வாலாஜா.

தென்காசி மாவட்டம்

தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், சங்கரன்கோவில், செங்கோட்டை, சிவகிரி, திருவேங்கடம், வீரகேரளம்புதூர்.

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர், ஆம்பூர், நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி.

மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி.

Youtube – Don’t Forget To Subscribe!

மாவட்டம்சட்டமன்ற தொகுதிகள்
அரியலூர் 1.அரியலூர்,
2.ஆண்டிமடம்,
3.செந்துறை
4.உடையார்பாளையம்
செங்கல்பட்டு1.பல்லாவரம்
2.தாம்பரம்
3.செங்கல்பட்டு
4.திருப்போரூர்
5.செய்யூர்
6.மதுராந்தகம்
7.திருக்கழுகுன்றம்
8.வண்டலூர்
சென்னை1.ஆலந்தூர்
2.அம்பத்தூர்
3.அமிஞ்சிக்கரை
4.அயனாவரம்
5.எழும்பூர்
6.கிண்டி
7.மாதவரம்
8.மதுரவாயல்
9.மாம்பலம்
10.மயிலாப்பூர்
11.பெரம்பூர்
12.புரசைவாக்கம்
13.சோழிங்கநல்லூர்
14.திருவொற்றியூர்
15.தண்டையார்பேட்டை
16.வேளச்சேரி
கோயம்புத்தூர்1.ஆனைமலை
2.அன்னூர்
3.கோயம்புத்தூர் (வடக்கு)
4.கோயம்புத்தூர் (தெற்கு)
5.கிணத்துக்கடவு
6.மதுக்கரை
7.மேட்டுப்பாளையம்
8.பேரூர்
9.பொள்ளாச்சி
10.சூலூர்
11.வால்பாறை
கடலூர்1.கடலூர்
2.புவனகிரி
3.சிதம்பரம்
4.காட்டுமன்னார்கோயில்
5.குறிஞ்சிப்பாடி
6.பண்ருட்டி
7.ஸ்ரீமுஷ்ணம்
8.திட்டக்குடி
9.வேப்பூர்
10.விருத்தாசலம்
தர்மபுரி1.தருமபுரி
2.ஹரூர்
3.காரிமங்கலம்
4.நல்லம்பள்ளி
5.பாலக்கோடு
6.பாப்பிரெட்டிப்பட்டி
7.பென்னாகரம்
திண்டுக்கல்1.ஆத்தூர்
2.திண்டுக்கல்(கிழக்கு)
3.திண்டுக்கல் (மேற்கு)
4.குஜிலியம்பாறை
5.கொடைக்கானல்
6.நத்தம்
7.நிலக்கோட்டை
8.ஒட்டன்சத்திரம்
9.பழனி
10.வேடசந்தூர்
ஈரோடு1.ஈரோடு
2.அந்தியூர்
3.பவானி
4.கோபிசெட்டிபாளையம்
5.கொடுமுடி
6.மொடக்குறிச்சி
7.நம்பியூர்
8.பெருந்துறை
9.சத்தியமங்கலம்
10.தாளவாடி
கள்ளக்குறிச்சி1.கள்ளக்குறிச்சி
2.சின்னசேலம்
3.கல்வராயன்மலை
4.சங்கராபுரம்
5.திருக்கோயிலூர்
6.உளுந்தூர்பேட்டை
காஞ்சிபுரம்1.காஞ்சிபுரம்
2.குன்றத்தூர்
3.ஸ்ரீபெரும்புதூர்
4.உத்திரமேரூர்
5.வாலாஜாபாத்
கன்னியாகுமரி1.அகஸ்தீஸ்வரம்
2.கல்குளம்
3.கிள்ளியூர்
4.திருவட்டார்
5.தோவாளை
6.விளவங்கோடு
கரூர்1.கரூர்
2.அரவக்குறிச்சி
3.கடவூர்
4.கிருஷ்ணராயபுரம்
5.குளித்தலை
6.மண்மங்கலம்
7.புகளூர்
கிருஷ்ணகிரி1.கிருஷ்ணகிரி
2.அஞ்செட்டி
3.பர்கூர்
4.ஓசூர்
5.போச்சம்பள்ளி
6.சூளகிரி
7.தேன்கனிக்கோட்டை
8.ஊத்தங்கரை
மதுரை1.கல்லிக்குடி
2.மதுரை (கிழக்கு)
3.மதுரை (வடக்கு)
4.மதுரை (தெற்கு)
5.மதுரை (மேற்கு)
6.மேலூர்
7.பேரையூர்
8.திருமங்கலம்
9.திருப்பரங்குன்றம்
10.உசிலம்பட்டி
11.வாடிப்பட்டி
மயிலாடுதுறை1.சீர்காழி
2.மயிலாடுதுறை
3.குத்தாலம்
4.தரங்கம்பாடி
நாகப்பட்டினம்1.நாகப்பட்டினம்
2.கீழ்வேளூர்
3.வேதாரண்யம்
4.திருக்குவளை
நாமக்கல்1.நாமக்கல்
2.கொல்லி மலைகள்
3.குமாரபாளையம்
4.மோகனூர்
5.பரமத்தி வேலூர்
6.ராசிபுரம்
7.சேந்தமங்கலம்
8.திருச்செங்கோடு
நீலகிரி1.உதகமண்டலம்
2.குன்னூர்
3.கூடலூர்
4.கோத்தகிரி
5.குந்தா
6.பந்தலூர்
பெரம்பலூர்1.பெரம்பலூர்
2.ஆலத்தூர்
3.குன்னம்
4.வேப்பந்தட்டை
புதுக்கோட்டை1.புதுக்கோட்டை
2.ஆலங்குடி
3.அறந்தாங்கி
4.ஆவுடையார்கோயில்
5.கந்தர்வகோட்டை
6.இலுப்பூர்
7.கறம்பக்குடி
8.குளத்தூர்
9.மணமேல்குடி
10.பொன்னமராவதி
11.திருமயம்
12.விராலிமலை
ராமநாதபுரம்1.ராமநாதபுரம்
2.கடலாடி
3.கமுதி
4.கீழக்கரை
5.முதுகுளத்தூர்
6.பரமக்குடி
7.ராஜசிங்கமங்கலம்
8.ராமேஸ்வரம்
9.திருவாடானை
ராணிப்பேட்டை1.ராணிப்பேட்டை
2.ஆற்காடு
3.சோளிங்கர்
4.அரக்கோணம்
5.கலவை
6.நெமிலி
7.வாலாஜா
சேலம்1.சேலம்
2.ஆத்தூர்
3.எடப்பாடி
4.கங்கவல்லி
5.காடையாம்பட்டி
6.மேட்டூர்
7.ஓமலூர்
8.பெத்தநாயக்கன்பாளையம்
9.சேலம் தெற்கு
10.சேலம் மேற்கு
11.சங்ககிரி
12வாழப்பாடி
13.ஏற்காடு
சிவகங்கை1.சிவகங்கை
2.தேவகோட்டை
3.இளையான்குடி
4.காளையார்கோவில்
5.காரைக்குடி
6.மானாமதுரை
7.சிங்கம்புணரி
8.திருப்புவனம்
9.திருப்பத்தூர்
தென்காசி1.சங்கரன்கோவில்
2.செங்கோட்டை
3.கடையநல்லூர்
4.தென்காசி
5.ஆலங்குளம்
6.சிவகிரி
7.திருவேங்கடம்
8.வீரகேரளம்புதூர்
தஞ்சாவூர்1.திருவிடைமருதூர்
2.கும்பகோணம்
3.பாபநாசம்
4.திருவையாறு
5.தஞ்சாவூர்
6.ஒரத்தநாடு
7.பட்டுக்கோட்டை
8.பேராவூரணி
9.பூதலூர்
தேனி1.தேனி
2.ஆண்டிபட்ட
3.போடிநாயக்கனூர்
4.பெரியகுளம்
5.உத்தமபாளையம்
தூத்துக்குடி1.தூத்துக்குடி
2.ஏரல்
3.எட்டயபுரம்
4.கயத்தாறு
5.கோவில்பட்டி
6.ஒட்டப்பிடாரம்
7.சாத்தான்குளம்
8.ஸ்ரீவைகுண்டம்
9.திருச்செந்தூர்
10.விளாத்திகுளம்
திருச்சிராப்பள்ளி1.இலால்குடி
2.மணச்சநல்லூர்
3.மணப்பாறை
4.மருங்காபுரி
5.முசிறி
6.ஸ்ரீரங்கம்
7.தொட்டியம்
8.துறையூர்
9.திருச்சிராப்பள்ளி (மேற்கு)
10.திருச்சிராப்பள்ளி (கிழக்கு)
11.திருவெறும்பூர்
திருநெல்வேலி1.திருநெல்வேலி
2.அம்பாசமுத்திரம்
3.சேரன்மகாதேவி
4.மானூர்
5.நாங்குநேரி
6.பாளையங்கோட்டை
7.இராதாபுரம்
8.திசையன்விளை
திருப்பத்தூர்1.வாணியம்பாடி
2.ஆம்பூர்
3.நாட்றாம்பள்ளி
4.திருப்பத்தூர்
திருப்பூர்1.தாராபுரம்
2.காங்கயம்
3.அவிநாசி
4.திருப்பூர் (வடக்கு)
5.திருப்பூர் (தெற்கு)
6.பல்லடம்
7.உடுமலைப்பேட்டை
8.மடத்துக்குளம்
9.ஊத்துக்குளி
திருவள்ளூர்1.திருவள்ளூர்
2.ஆவடி
3.கும்மிடிப்பூண்டி
4.பள்ளிப்பட்டு
5.பொன்னேரி
6.பூந்தமல்லி
7.இராமகிருஷ்ணா இராஜபேட்
8.திருத்தணி
9.ஊத்துக்கோட்டை
திருவண்ணணாமலை1.திருவண்ணாமலை
2.ஆரணி
3.செங்கம்
4.சேத்துப்பட்டு
5.செய்யார்
6.ஜமுனாமரத்தூர்
7.கலசப்பாக்கம்
8.கீழ்பென்னாத்தூர்
9.போளூர்
10.தண்டராம்பட்டு
11.வந்தவாசி
12.வெம்பாக்கம்
திருவாரூர்1.திருவாரூர்
2.குடவாசல்
3.கூத்தாநல்லூர்
4.மன்னார்குடி
5.நன்னிலம்
6.நீடாமங்கலம்
7.திருத்துறைப்பூண்டி
8.வலங்கைமான்
வேலூர்1.குடியாத்தம்
2.அணைக்கட்டு
3.வேலூர்
4.காட்பாடி
5.கில்வைதினங்குப்பம்
6.பேர்ணாம்பட்டு
விழுப்புரம்1.செஞ்சி
2.திண்டிவனம்
3.வானூர்
4.விழுப்புரம்
5.விக்கிரவாண்டி
6.கண்டாச்சிபுரம்
7.மரக்காணம்
8.மேல்மலையனூர்
9.திருவெண்ணெய்நல்லூர்
விருதுநகர்1.ராஜபாளையம்
2.திருவில்லிபுத்தூர்
3.சாத்தூர்
4.சிவகாசி
5.விருதுநகர்
6.அருப்புக்கோட்டை
7.திருச்சுழி
8.காரியாபட்டி
9.வெம்பக்கோட்டை
10.வத்திராயிருப்பு
Tamil Nadu Taluk List 2022 in Tamil

மேலும் படிக்க:

தமிழ்நாட்டில் உள்ள ரயில் சந்திப்பு நிலையங்களின் பட்டியல்(List of Railway Junction Stations in Tamilnadu)

இந்திய நோபல் பரிசு பெற்றவர்களின் பட்டியல்(List of Indian Nobel Prize Winners)

தமிழ்நாடு ஆர்டிஓ குறியீடு பட்டியல்(Tamilnadu RTO Code List)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!