மாநில பெயர் மற்றும் அவற்றின் மாநில விலங்குகள்(State Name and their State Animals)

State Name and their State Animals
State Name and their State Animals

இங்கே, இந்திய மாநிலங்களின் பெயர்கள் மற்றும் அவற்றின் மாநில விலங்குகள் பட்டியல்.

மாநில பெயர் மற்றும் அவற்றின் மாநில விலங்குகள்(State Name and their State Animals)

ஆந்திரப் பிரதேசம் – புல்வாய்(Black Buck)

அருணாச்சல பிரதேசம் – காட்டெருமை(Mithun)

அசாம் – இந்திய ஒரு கொம்பு காண்டாமிருகம்(Indian One-horned Rhino)

பீகார் – கடமா(Guar)

சத்தீஸ்கர் – நீர் எருமை(Water Buffalo)

கோவா – கடமா(Guar)

குஜராத் – ஆசிய சிங்கம்(Asiatic Lion)

ஹரியானா – புல்வாய்(Black Buck)

இமாச்சல பிரதேசம் – பனிச்சிறுத்தை(Snow Leopard)

ஜார்கண்ட் – யானை(Indian Elephant)

கர்நாடகா – யானை(Indian Elephant)

கேரளா- யானை(Indian Elephant)

மத்திய பிரதேசம் – சதுப்புநில மான்(Swamp Deer)

மகாராஷ்டிரா – இந்திய மலை அணில்(Giant Squirrel)

மணிப்பூர் – சன்கை(Sangai)

மேகாலயா – படைச்சிறுத்தை(Clouded Leopard)

மிசோரம் – ஹுலக் கிப்பான்(Serow)

நாகாலாந்து – இந்தியக் காட்டெருது(Mithun)

ஒடிசா – கடமான்(Sambhar deer)

பஞ்சாப் – புல்வாய்(Black Buck)

ராஜஸ்தான் – இந்தியச் சிறுமான்(Chinkara)

சிக்கிம் – சிவப்பு பாண்டா(Red Panda)

தமிழ்நாடு – நீலகிரி வரையாடு(Nilgiri Tahr)

தெலுங்கானா – புள்ளி மான்(Spotted Deer)

திரிபுரா – இலை குரங்கு(Phayre’s Langur)

உத்தரகாண்ட் – நானமா(Musk Deer)

உத்தரபிரதேசம் – சதுப்புநில மான்(Swamp Deer)

மேற்கு வங்காளம் – மீன்பிடிப் பூனை(Fishing cat)

இந்திய யூனியன் பிரதேசங்கள் மற்றும் அவற்றின் மாநில விலங்குகள்(indian Union Territories and their State Animals)

அந்தமான் நிக்கோபார் தீவுகள் – கடல் பசு(Dugong)

சண்டிகர் – இந்திய சாம்பல் முங்கூஸ்(Indian Grey Mongoose)

டெல்லி – நீலான் மான்(Nilgai)

ஜம்மு-காஷ்மீர் – காஷ்மீர் மான்(Kashmir stag)

லடாக் – பனிச்சிறுத்தை(Snow Leopard)

லட்சத்தீவுகள் – பட்டாம்பூச்சி மீன்(Butterfly Fish)

புதுச்சேரி – இந்திய பனை அணில்(Indian Palm Squirrel)

தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ – நியமிக்கப்படவில்லை

மேலும் படிக்க:

தமிழ்நாட்டில் உள்ள ரயில் சந்திப்பு நிலையங்களின் பட்டியல்(List of Railway Junction Stations in Tamilnadu)

இந்திய நோபல் பரிசு பெற்றவர்களின் பட்டியல்(List of Indian Nobel Prize Winners)

தமிழ்நாட்டில் உள்ள தாலுகா பட்டியல் 2022(Tamil Nadu Taluk List 2022)

தமிழ்நாடு ஆர்டிஓ குறியீடு பட்டியல்(Tamilnadu RTO Code List)

தமிழ்நாடு மாவட்ட ஆட்சியர்கள் பட்டியல்(List of Tamilnadu District Collectors)

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் பட்டியல்(List of Districts in Tamilnadu)

இந்திய மாநிலங்கள் மற்றும் தலைநகரங்களின் பட்டியல்(List of Indian States and Capitals)

ரிசர்வ் வங்கியின் கவர்னர்கள் பட்டியல்(Reserve Bank Governor Name in Tamil)

இந்தியாவின் முதல் 10 நீளமான ஆறுகள்(Top 10 Longest Rivers in India)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!