புதுக்கோட்டை மாவட்ட முக்கிய தகவல்கள்(Pudukkottai District Important Informations)

Spread the love

Pudukkottai District Important Informations
Pudukkottai District Important Informations

ஜனவரி 14, 1974 அன்று திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூா் மாவட்டத்தின் சில பகுதிகளை சோ்த்து புதுக்கோட்டை என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. மாவட்டத்தின் பரப்பளவு 4663 சதுர கி.மீ.

Table of Contents

புதுக்கோட்டை மாவட்ட தாலுகாக்கள்(Pudukkottai District Taluks)

வ.எண்பெயர்
1குளத்தூர்
2இலுப்பூா்
3பொன்னமராவதி
4விராலிமலை
5ஆலங்குடி
6புதுக்கோட்டை
7கந்தா்வக்கோட்டை
8திருமயம்
9கறம்பக்குடி
10அறந்தாங்கி
11ஆவுடையார்கோவில்
12மணமேல்குடி
Pudukkottai District Taluks

புதுக்கோட்டை மாவட்ட வருவாய் கோட்டங்கள்(Pudukkottai District Revenue Divisions)

வ.எண்பெயர்
1புதுக்கோட்டை
2அறந்தாங்கி
3இலுப்பூர்
Pudukkottai District Revenue Divisions

புதுக்கோட்டை மாவட்ட நகராட்சிகள்(Pudukkottai District Municipalities)

வ.எண்பெயர்
1புதுக்கோட்டை(42 வார்டு)
2அறந்தாங்கி(27 வார்டு)
Pudukkottai District Municipalities

புதுக்கோட்டை மாவட்ட பேரூராட்சிகள்(Pudukkottai District Town Panchayats)

வ.எண்பெயர்
1ஆலங்குடி(15 வார்டு)
2அன்னவாசல்(15 வார்டு)
3அரிமளம்(15 வார்டு)
4பொன்னமராவதி(15 வார்டு)
5இலுப்பூர்(15 வார்டு)
6கறம்பக்குடி(15 வார்டு)
7கீரனூர்(15 வார்டு)
8கீரமங்கலம்(15 வார்டு)
Pudukkottai District Town Panchayats

புதுக்கோட்டை மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள்(Pudukkottai District Legislative Constituencys)

வ.எண்பெயர்
1புதுக்கோட்டை
2அறந்தாங்கி
3ஆலங்குடி
4திருமயம்
5விராலிமலை
6கந்தர்வக்கோட்டை
Pudukkottai District Legislative Constituencys

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள் பட்டியல்(Pudukkottai District Village Panchayat Unions List)

வ.எண்பெயர்
1அறந்தாங்கி
2புதுக்கோட்டை
3அன்னவாசல்
4அரிமளம்
5குன்னடார்கோயில்
6பொன்னமராவதி
7திருமயம்
8விராலிமலை
9ஆவுடையார்கோயில்
10கந்தர்வகோட்டை
11கறம்பக்குடி
12மணமேல்குடி
13திருவரங்குளம்
Pudukkottai District Village Panchayat Unions List

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துக்கள்

வ.எண்பெயர்
1அழியாநிலை
2அத்தாணி
3அமரசிம்மேந்திரபுரம்
4ஆவணத்தான்கோட்டை
5ஆளபிறந்தான்
6ஆமாஞ்சி
7ஆயிங்குடி
8இடையார்
9ஏகப்பெருமாளூர்
10ஏகணிவயல்
11கம்மங்காடு
12கீழ்குடி அம்மன் ஜாக்கி
13குளத்தூர்
14குரும்பூர்
15கோங்குடி
16மன்னகுடி
17மறமடக்கி
18மாங்குடி
19மேலப்பட்டு
20மேல்மங்களம்
21மேற்பனைக்காடு
22மூக்குடி
23நாகுடி
24நற்பளக்குடி
25நாட்டுமங்களம்
26நெய்வத்தளி
27பஞ்சாத்தி
28பரவாக்கோட்டை
29பெரியாளூர்
30பெருங்காடு
31பூவற்றக்குடி
32ரெத்தினக்கோட்டை
33இராஜேந்திரபுரம்
34இராமசாமிபுரம்
35சிலட்டூர்
36சிட்டங்காடு
37சுப்பிரமணியபுரம்
38சுனையக்காடு
39தாந்தாணி
40திருநாளூர்
41தொழுவன்காடு
42ஊர்வணி
43வல்லவாரி
44வேம்பங்குடி கிழக்கு
45வேம்பங்குடி மேற்கு
46வெட்டிவயல்
47விஜயபுரம்
48மங்களநாடு
49கொடிவயல்
50அரசர்குளம் கீழ்பாதி
51அரசர்குளம் வடபாதி
52அரசர்குளம் தென்பாதி
Aranthangi Union Village Panchayat List

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துக்கள்

வ.எண்பெயர்
1பெருங்களூர்
2மங்களத்துப்பட்டி
3ஆதனகோட்டை
4குப்பயம்பட்டி
5கருப்புடையான்பட்டி
6வாராப்பூர்
7சம்மட்டிவிடுதி
8மூக்கம்பட்டி
9முள்ளூர்
10பெருங்கொண்டான்விடுதி
11வடவாளம்
12எம். குளவாய்பட்டி
13மணவிடுதி
14கவிநாடு கிழக்கு
15திருமலைராய சமுத்திரம்
16கவிநாடு மேற்கு
179ஏ நத்தம்பண்ணை
189பி நத்தம்பண்ணை
19கணபதிபுரம்
20தொண்டமான்ஊரணி
21வண்ணாரபட்டி
22வளவம்பட்டி
23சோத்துபாளை
24கல்லுகாரன்பட்டி
25புத்தாம்பூர்
26செம்பாட்டூர்
27வாகவாசல்
Pudukkottai Union Village Panchayat List

அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துக்கள்

வ.எண்பெயர்
1அம்மாச்சத்திரம்
2அரியூர்
3ஆலந்தூர்
4இடையப்பட்டி
5இரும்பாளி
6இருந்திராபட்டி
7இராபூசல்
8ஈஸ்வரன்கோயில்
9எண்ணை
10கட்டாக்குடி
11கதவம்பட்டி
12கிளிக்குடி
13கோதண்டராமபுரம்
14கீழக்குறிச்சி
15கோத்திராப்பட்டி
16குடுமியான்மலை
17சத்தியமங்கலம்
18சித்தன்னவாசல்
19தாச்சம்பட்டி
20தளிஞ்சி
21திருநல்லூர்
22திருவேங்கைவாசல்
23தோடையூர்
24நார்த்தாமலை
25பணம்பட்டி
26மாங்குடி
27பரம்பூர்
28புங்கினிபட்டி
29பூங்குடி
30பெருமாநாடு
31புதூர்
32புல்வயல்
33மண்ணவேளம்பட்டி
34முக்கணாமலைப்பட்டி
35முத்துக்காடு
36மேலூர்
37வயலோகம்
38வீரப்பட்டி
39வெட்டுகாடு
40வெள்ளனூர்
41வெள்ளஞ்சார்
42மதியநல்லூர்
43விளத்துப்பட்டி
Annavasal Union Village Panchayat List

அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துக்கள்

வ.எண்பெயர்
1ஏம்பல்
2மதகம்
3குருங்கலூர்
4திருவாக்குடி
5இரும்பாநாடு
6கைக்குளன்வயல்
7காரமங்கலம்
8வாளரமாணிக்கம்
9புதுநிலைவாயல்
10கே. இராயவரம்
11நல்லாம்பாள் சமுத்திரம்
12பிலியவாயல்
13நெடுங்குடி
14கல்லூர்
15இராயவரம்
16கடியாப்பட்டி
17செங்கீரை
18ஆயிங்குடி
19கே. செட்டிப்பட்டி
20கண்ணன்காரக்குடி
21தெக்காத்தூர்
22பெருங்குடி
23முனசந்தை
24கடயகுடி
25மிரட்டுநிலை
26வன்னியம்பட்டி
27ஓனாங்குடி
28கீழப்பனையூர்
29சமுத்திரம்
30கும்மங்குடி
31துரையூர்
32மேல்நிலைவயல்
Arimalam Union Village Panchayat List

குன்னண்டார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துக்கள்

வ.எண்பெயர்
1அண்டகுளம்
2செட்டிபட்டி
3கண்ணங்குடி
4கிள்ளனூர்
5கிள்ளுக்குளவாய்பட்டி
6கிள்ளுக்கோட்டை
7குளத்தூர்
8கொப்பம்பட்டி
9லெக்கனாப்பட்டி
10மங்கதேவன்பட்டி
11மேலப்புதுவயல்
12மின்னாத்தூர்
13மூட்டாம்பட்டி
14நாஞ்சூர்
15ஒடுகம்பட்டி
16ஒடுக்கூர்
17பள்ளத்துப்பட்டி
18பாப்புடையான்பட்டி
19பெரம்பூர்
20பெரியதம்பிஉடையன்பட்டி
21புலியூர்
22ராக்கதம்பட்டி
23செனையக்குடி
24செங்களூர்
25தா. கீழையூர்
26தாயினிப்பட்டி
27தெம்மாவூர்
28தென்னங்குடி
29உடையாளிப்பட்டி
30உப்பிலியக்குடி
31வைத்தூர்
32வாலியம்பட்டி
33வத்தனாக்கோட்டை
34வத்தனாக்குறிச்சி
35வாழமங்கலம்
36விசலூர்
37வீரக்குடி
Kunnannandar Kovil Union Village Panchayat List

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துக்கள்

வ.எண்பெயர்
1அம்மன்குறிச்சி
2அரசமலை
3ஆலம்பட்டி
4ஆலவயல்
5பகவான்டிபட்டி
6இடையாத்தூர்
7ஏனாதி
8கூடலூர்
9கல்லம்பட்டி
10கண்டியாநத்தம்
11காரையூர்
12காட்டுபட்டி
13கொன்னயம்பட்டி
14கொப்பனாப்பட்டி
15கொன்னைப்பட்டி
16கோவனூர்
17சுந்தரம்
18செம்பூதி
19செவலூர்
20சேரனூர்
21திருக்கலம்பூர்
22தூத்தூர்
23தேனூர்
24தொட்டியம்பட்டி
25பி. உசிலம்பட்டி
26மரவாமதுரை
27மேலமேல்நிலை
28மேலசிவபுரி
29மேலத்தானியம்
30எம். உசிலம்பட்டி
31மைலாப்பூர்
32நல்லூர்
33நெருஞ்சிக்குடி
34நகரபட்டி
35ஒலியமங்கலம்
36ஆர். பாலக்குறிச்சி
37வார்பட்டு
38வாழக்குறிச்சி
39முள்ளிப்பட்டி
40வேகுபட்டி
41வேந்தன்பட்டி
42கீழத்தானியம்
Ponnamaravathi Union Village Panchayat List

திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துக்கள்

வ.எண்பெயர்
1அரசம்பட்டி
2அரங்கினாம்பட்டி
3ஆதனூர்
4ஆத்தூர்
5இளஞ்சாவூர்
6கண்ணனூர்
7கோனாபட்டு
8கோட்டையூர்
9குலமங்கலம்
10குழிபிறை
11குருவிகொண்டான்பட்டி
12கோட்டூர்
13லெம்பலக்குடி
14மேலப்பனையூர்
15மேலூர்
16மிதிலைபட்டி
17நச்சாந்துப்பட்டி
18நெய்கோணம்
19நெய்வாசல்
20கே. பள்ளிவாசல்
21பி. அழகாபுரி
22பனையப்பட்டி
23புலிவலம்
24பேரையூர்
25ராங்கியம்
26ராராபுரம்
27சேதுராப்பட்டி
28திருமயம்
29துலையானூர்
30ஊனையூர்
31வெங்களூர்
32வி. லஷ்மிபுரம்
33விராச்சிலை
Thirumayam Union Village Panchayat List

விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துக்கள்

வ.எண்பெயர்
1அகாரபட்டி
2ஆலங்குடி
3ஆவூர்
4பூதகுடி
5களமாவூர்
6கல்குடி
7கசவனூர்
8காத்தலூர்
9கொடும்பாளூர்
10கோமங்களம்
11கோங்குடிபட்டி
12குமாரமங்களம்
13குன்னத்தூர்
14லஷ்மணன்பட்டி
15மதயானைப்பட்டி
16மண்டையூர்
17மாத்தூர்
18மருதப்பட்டி
19மீனவேலி
20மேலபச்சைகுடி
21மேப்பூதகுடி
22நம்பம்பட்டி
23நாங்குபட்டி
24நீர்பழனி
25நடுப்பட்டி
26பாக்குடி
27பாலாண்டம்பட்டி
28பேராம்பூர்
29பொய்யாமணி
30இராஜகிரி
31ராஜாளிப்பட்டி
32தென்னாதிரயன்பட்டி
33சூரியூர்
34தெங்கைதின்னிபட்டி
35தென்னம்பாடி
36தேராவூர்
37தொண்டாமநல்லூர்
38வடுகப்பட்டி
39வேலூர்
40வானதிராயன்பட்டி
41வெம்மணி
42விளாப்பட்டி
43விருதாப்பட்டி
44விராலிமலை
45விராலுர்
Viralimalai Union Village Panchayat List

ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துக்கள்

வ.எண்பெயர்
1பாண்டிபத்திரம்
2குன்னூர்
3சிறுமருதூர்
4குண்டகவயல்
5சாட்டியக்குடி
6வேட்டனூர்
7பூவலூர்
8தஞ்சனூர்
9கீழச்சேரி
10கீழக்குடிவாட்டாத்தூர்
11பலவரசன்
12தொண்டைமானேந்தல்
13புத்தாம்பூர்
14திருப்புனவாசல்
15நட்டாணிபுரசகுடி
16புண்ணியவயல்
17திருப்பெருந்துறை
18விளானூர்
19அமரடக்கி
20கரூர்
21களபம்
22தீயூர்
23வெளிவயல்
24பொன்னமங்கலம்
25வேள்வரை
26மீமிசல்
27தாழனூர்
28ஒக்கூர்
29தீயத்தூர்
30செங்காணம்
31கதிராமங்கலம்
32பொன்பேத்தி
33பெருநாவலூர்
34வீராமங்கலம்
35காவதுகுடி
Avudaiyarkoil Union Village Panchayat List

கந்தா்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துக்கள்

வ.எண்பெயர்
1அக்கச்சிப்பட்டி
2அண்டனூர்
3அரவம்பட்டி
4அரியாணிப்பட்டி
5ஆத்தங்கரைவிடுதி
6கந்தா்வக்கோட்டை
7கல்லாக்கோட்டை
8காட்டுநாவல்
9கோமாபுரம்
10குளத்தூர்
11குரும்பூண்டி
12மமஞ்சப்பேட்டை
13மங்கனூர்
14மட்டங்கால்
15முதுகுளம்
16நம்புரான்பட்டி
17நடுப்பட்டி
18நத்தமாடிப்பட்டி
19நெப்புகை
20நொடியூர்
21பழைய கந்தர்வகோட்டை
22பல்லவராயன்பட்டி
23பெரியகோட்டை
24பிசானத்தூர்
25புனல்குளம்
26புதுப்பட்டி
27புதுநகர்
28சங்கம்விடுதி
29சுந்தம்பட்டி
30தச்சங்குறிச்சி
31துருசுப்பட்டி
32துவார்
33வடுகப்பட்டி
34வீரடிப்பட்டி
35வெள்ளாளவிடுதி
36விராலிப்பட்டி
Gandarvakkottai Union Village Panchayat List

கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துக்கள்

வ.எண்பெயர்
1ஆதிரன்விடுதி
2வெள்ளாளவிடுதி
3வலங்கொண்டான்விடுதி
4பல்லவராயன்பாதை
5கருப்பாட்டிபட்டி
6மலையூர்
7கலாபம்
8கரு. தெற்குதெரு
9முல்லங்குருச்சி
10கரு. கீழதெரு
11பட்டாத்திகாடு
12திருமணஞ்சேரி
13இலைகாடிவிடுதி
14இராஞ்சியன்விடுதி
15பிலாவிடுதி
16கீராத்தூர்
17தீதன்விடுதி
18பாப்பாபட்டி
19முதலிபட்டி
20தீத்தானிபட்டி
21எம். தெற்குதெரு
22கலியாரன்விடுதி
23குலந்திரன்பட்டு
24ரெங்கநாதபுரம்
25புதுவிடுதி
26வந்தான்விடுதி
27பந்துவகோட்டை
28மருதக்கோன்விடுதி
29கண்க்கன்காடு
30வண்ணக்கன்காடு
31வடதெரு
32கரம்பாவிடுதி
33மைலகோன்பட்டி
34அம்புகோயில்
35கட்டாத்தி
36செங்கமேடு
37ஓடப்பாவிடுதி
38பொன்னன்விடுதி
39மாங்கோட்டை
Karambakudi Union Village Panchayat List

மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துக்கள்

வ.எண்பெயர்
1அம்மாபட்டினம்
2பிராமணவயல்
3இடையாத்திமங்களம்
4இடையாத்தூர்
5கானாடு
6கரகத்திக்கோட்டை
7காரக்கோட்டை
8கட்டுமாவடி
9கீழமஞ்சக்குடி
10கோலேந்திரம்
11கோட்டைப்பட்டினம்
12கிருஷ்ணாஜிப்பட்டினம்
13மஞ்சக்குடி
14மணலூர்
15மணமேல்குடி
16மின்னாமொழி
17நெற்குப்பை
18மும்பாலை
19நெல்வேலி
20நிலையூர்
21பெருமருதூர்
22சாத்தியடி
23செய்யானம்
24தண்டலை
25தினையாகுடி
26வெட்டிவயல்
27வெள்ளூர்
28விச்சூர்
Manamelkudi Union Village Panchayat List

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துக்கள்

வ.எண்பெயர்
1அரையப்பட்டி
2ஆலங்காடு
3தெட்சிணாபுரம்
4இசுகுபட்டி
5கைக்குறிச்சி
6கலங்குடி
7கரும்பிரான்கோட்டை
8கல்லாலங்குடி
9கத்தகுறிச்சி
10காயாம் பட்டி
11கே. ராசியமங்கலம்
12கீழாத்தூர்
13கொத்தகோட்டை
14கோவிலூர்
15கொத்தமங்கலம்
16குலமங்கலம்(தெ)
17குலமங்கலம்(வ)
18கே.வி. கோட்டை
19குப்பகுடி
20மணியம்பலம்
21எல். என். புரம்
22மாங்காடு
23மேலாத்தூர்
24மாஞ்சான்விடுதி
25நகரம்
26நெடுவாசல் கிழக்கு
27நெடுவாசல் வடக்கு
28பாச்சிக்கோட்டை
29பாலையூர்
30பள்ளதிவிடுதி
31பனங்குளம்
32பாத்தம்பட்டி
33புதுக்கோட்டைவிடுதி
34பூவரசகுடி
35புள்ளான்விடுதி
36சேந்தாகுடி
37சேந்தன்குடி
38செரியலூர் இனாம்
39செரியலூர் ஜமீன்
40எஸ். குளவாய்பட்டி
41திருக்கட்டளை
42திருவரங்குளம்
43வடகாடு
44வல்லாதிரகோட்டை
45வாண்டாக்கோட்டை
46வேங்கிடகுளம்
47வென்னாவல்குடி
48வேப்பங்குடி
Thiruvarangulam Union Village Panchayat List

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள்(Tourist Places in Pudukkottai District)

வ.எண்பெயர்
1திருமயம் கோட்டை
2சித்தன்னவாசல்
3திருக்கோகர்ணம் கோயில்
4திருக்கோகரணம் அருங்காட்சியகம்
5குன்றாண்டார் கோயில்
6காட்டுபாவா பள்ளிவாசல்
7குடுமியான்மலை 
8நார்த்தாமலை கோயில்கள்
9ஆவூா் கிருத்துவ தேவாலயம்
10மலையடிப்பட்டி குகை கோயில்கள்
11ஆவுடையார்கோவில்
12விராலிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
Tourist Places in Pudukkottai District

Youtube – Don’t Forget To Subscribe!

மேலும் படிக்க:

தமிழ்நாடு தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்(List of Tamil Nadu National Highways in Tamil)


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!