தமிழ்நாட்டில் உள்ள நீர்வீழ்ச்சிகளின் பட்டியல்(List of Waterfalls In Tamil Nadu In Tamil)

Spread the love

List of Waterfalls In Tamil Nadu In Tamil
List of Waterfalls In Tamil Nadu In Tamil

இங்கே, தமிழ்நாட்டில் உள்ள நீர்வீழ்ச்சிகள்(அருவிகள்) பட்டியலிடப்பட்டுள்ளன.

பெயர்மாவட்டம்
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிதருமபுரி
பைக்காரா நீர்வீழ்ச்சிநீலகிரி
குற்றாலம் நீர்வீழ்ச்சிதென்காசி
சில்வர் நீர்வீழ்ச்சிதிண்டுக்கல்
சிறுவாணி நீர்வீழ்ச்சிகோயம்புத்தூர்
திருப்பரப்பு நீர்வீழ்ச்சிகன்னியாகுமரி
வைதேகி நீர்வீழ்ச்சிகோயம்புத்தூர்
கரடி ஷோலா(Bear Shola) நீர்வீழ்ச்சிதிண்டுக்கல்
குரங்கு நீர்வீழ்ச்சிகோயம்புத்தூர்
கல்ஹட்டி நீர்வீழ்ச்சிநீலகிரி
திருமூர்த்தி நீர்வீழ்ச்சிதிருப்பூர்
லாஸ் நீர்வீழ்ச்சிநீலகிரி
கேத்தரின் நீர்வீழ்ச்சிநீலகிரி
கட்டாரி நீர்வீழ்ச்சிநீலகிரி
எல்க் நீர்வீழ்ச்சிநீலகிரி
கொலகம்பை நீர்வீழ்ச்சிநீலகிரி
மணிமுத்தாறு நீர்வீழ்ச்சிதிருநெல்வேலி
குத்திரபாஞ்சான் நீர்வீழ்ச்சி / பணகுடி நீர்வீழ்ச்சிதிருநெல்வேலி
பாபநாசம் நீர்வீழ்ச்சி / அகஸ்தியர் நீர்வீழ்ச்சிதிருநெல்வேலி
கும்பக்கரை நீர்வீழ்ச்சிதேனி
சுருளி நீர்வீழ்ச்சிதேனி
பாம்பார் நீர்வீழ்ச்சிதிண்டுக்கல்
தேவதை(Fairy) நீர்வீழ்ச்சிதிண்டுக்கல்
புளியஞ்சோலை நீர்வீழ்ச்சிதிருச்சிராப்பள்ளி
தலையார் நீர்வீழ்ச்சி / எலி வால் நீர்வீழ்ச்சிதேனி
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிநாமக்கல்
ஐந்து நீர்வீழ்ச்சிகள் / ஐந்தருவிதென்காசி
கொடிவேரி நீர்வீழ்ச்சிஈரோடு
பழைய குற்றாலருவி / பழைய குற்றாலம்தென்காசி
சின்ன சுருளி அருவி / கிளவுட்லேண்ட் அருவிதேனி
உலக்கை அருவிகன்னியாகுமரி
கவுர் வெள்ளையன் அருவிதிண்டுக்கல்
அய்யனார் அருவிவிருதுநகர்
சின்னக்கல்லார் அருவிகோயம்புத்தூர்
கிளியூர் அருவிசேலம்
கோரையாறு அருவிபெரம்பலூர்
குட்லாடம்பட்டி அருவிமதுரை
செங்குபதி அருவிகோயம்புத்தூர்
வட்டப்பாறை அருவிகன்னியாகுமரி
List of Waterfalls In Tamil Nadu In Tamil

Youtube – Don’t Forget To Subscribe!

மேலும் படிக்க:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் பட்டியல்(List of Tamil Nadu State Transport Corporations in Tamil)

இந்திய வங்கிகள் மற்றும் அவற்றின் தலைமையகம்

இந்திய நகரங்கள் மற்றும் அவற்றின் புனைப்பெயர்கள்(List of Indian Cities and Their Nicknames in Tamil)

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் பட்டியல் 2022 (List of Indian Vice Presidents of India 2022 in Tamil)

மத்திய அமைச்சர்கள் பட்டியல் 2022 (List of Central Ministers 2022 in Tamil)

தமிழக அமைச்சர்கள் பட்டியல் 2022(List of Tamil Nadu Ministers 2022 in Tamil)

இந்திய பிரதமர்களின் பட்டியல்(List of Indian Prime Ministers in Tamil)

இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்(List of Presidents of India in Tamil)

தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்(List of Chief Ministers of Tamil Nadu in Tamil)

முக்கியமான நாட்கள் பட்டியல் 2022 (List of Important Days 2022 in Tamil)

நோயின் பெயர் ஆங்கிலத்திலும் தமிழிலும்(Disease Name in Engligh and Tamil)

தமிழ்நாட்டில் உள்ள ரயில் சந்திப்பு நிலையங்களின் பட்டியல்(List of Railway Junction Stations in Tamilnadu)

இந்திய நோபல் பரிசு பெற்றவர்களின் பட்டியல்(List of Indian Nobel Prize Winners)

தமிழ்நாட்டில் உள்ள தாலுகா பட்டியல் 2022(Tamil Nadu Taluk List 2022)

தமிழ்நாடு ஆர்டிஓ குறியீடு பட்டியல்(Tamilnadu RTO Code List)

தமிழ்நாடு மாவட்ட ஆட்சியர்கள் பட்டியல்(List of Tamilnadu District Collectors)

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் பட்டியல்(List of Districts in Tamilnadu)

இந்திய மாநிலங்கள் மற்றும் தலைநகரங்களின் பட்டியல்(List of Indian States and Capitals)

ரிசர்வ் வங்கியின் கவர்னர்கள் பட்டியல்(Reserve Bank Governor Name in Tamil)

இந்தியாவின் முதல் 10 நீளமான ஆறுகள்(Top 10 Longest Rivers in India)

மாநில பெயர் மற்றும் அவற்றின் மாநில விலங்குகள்(State Name and their State Animals)

இந்தியாவின் தேசிய சின்னங்களின் பட்டியல்(List of National Symbols of India)

தமிழ்நாடு பொது விடுமுறை 2022 பட்டியல்(List of Tamilnadu Public Holidays 2022)

தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகளின் பட்டியல்(List of Municipalities in Tamilnadu)

உலகில் ஆற்றங்கரையில் உள்ள நகரங்கள் (Cities On River Banks In The World)

நாடுகளின் பட்டியல் மற்றும் அவற்றின் பாராளுமன்றங்கள்(List of Countries and their Parliaments in Tamil)


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!