இந்தியாவின் தேசிய சின்னங்களின் பட்டியல்(List of National Symbols of India)

List of National Symbols of India
List of National Symbols of India

தேசியக் கொடி – மூவனணக் கொடி(காவி, பச்சை, வெண்மை)

தேசிய கீதம் – ஜன கண மன

தேசிய நாட்காட்டி – சக காலண்டர்

தேசிய பாடல் – வந்தே மாதரம்

தேசிய சின்னம் – இந்தியாவின் தேசிய சின்னம்(சாரநாத்தில் உள்ள அசோகத் தூணிலிருந்து இருந்து எடுக்கப்பட்டது. இதில் நான்முகச் சிங்கமும் வலப்பக்கம் காளையும் இடப்பக்கம் குதிரையும் இருக்கும்.)

தேசிய பழம் – மாம்பழம்

தேசிய நதி – கங்கை

தேசிய விலங்கு – ராயல் வங்காள புலி

தேசிய மரம் – இந்திய ஆலமரம்

தேசிய நீர்வாழ் விலங்கு – கங்கை நதி டால்பின்

தேசிய பறவை – இந்திய மயில்

தேசிய நாணயம் – இந்திய ரூபாய்

தேசிய ஊர்வன – ராஜ நாகம்

தேசிய பாரம்பரிய விலங்கு – இந்திய யானை

தேசிய மலர் – தாமரை

தேசிய காய்கறி – பூசணி

விசுவாசப் பிரமாணம் – தேசிய உறுதிமொழி

தேசிய விளையாட்டு  – ஹாக்கி

தேசிய நதி – கங்கை

மேலும் படிக்க:

தமிழ்நாட்டில் உள்ள ரயில் சந்திப்பு நிலையங்களின் பட்டியல்(List of Railway Junction Stations in Tamilnadu)

இந்திய நோபல் பரிசு பெற்றவர்களின் பட்டியல்(List of Indian Nobel Prize Winners)

தமிழ்நாட்டில் உள்ள தாலுகா பட்டியல் 2022(Tamil Nadu Taluk List 2022)

தமிழ்நாடு ஆர்டிஓ குறியீடு பட்டியல்(Tamilnadu RTO Code List)

தமிழ்நாடு மாவட்ட ஆட்சியர்கள் பட்டியல்(List of Tamilnadu District Collectors)

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் பட்டியல்(List of Districts in Tamilnadu)

இந்திய மாநிலங்கள் மற்றும் தலைநகரங்களின் பட்டியல்(List of Indian States and Capitals)

ரிசர்வ் வங்கியின் கவர்னர்கள் பட்டியல்(Reserve Bank Governor Name in Tamil)

இந்தியாவின் முதல் 10 நீளமான ஆறுகள்(Top 10 Longest Rivers in India)

மாநில பெயர் மற்றும் அவற்றின் மாநில விலங்குகள்(State Name and their State Animals)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!