தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் பட்டியல்(List of Municipal Coporation in Tamilnadu)

Spread the love

List of Municipal Coporation in Tamilnadu
List of Municipal Coporation in Tamilnadu

மாநகராட்சி (Municipal Corporation) ஒரு மாநகரம் அல்லது பெருநகர் பகுதியின் உள்ளாட்சி அமைப்பாகும். இந்தியாவில் பத்து இலட்சத்திற்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட நகராட்சிகள் மாநகராட்சி தகுதி பெறுகின்றன. இவற்றிற்கு மாநில அல்லது மாகாண அரசுகள் தனியான சட்டங்கள் மூலம் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கின்றன.

தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் பட்டியல்(List of Municipal Coporation in Tamilnadu)

சென்னை மாநகராட்சி – உருவான ஆண்டு – 29 செப்டம்பர் 1688

மதுரை மாநகராட்சி – உருவான ஆண்டு – 01 மே 1971

கோயம்புத்தூர் – உருவான ஆண்டு – 01 ஜூலை 1981

திருச்சிராப்பள்ளி – உருவான ஆண்டு – 01 ஜூன் 1994

சேலம் – உருவான ஆண்டு – 01 ஜூன் 1994

திருநெல்வேலி – உருவான ஆண்டு – 01 ஜூன் 1994

வேலூர் – உருவான ஆண்டு – 01 ஆகஸ்ட் 2008

ஈரோடு – உருவான ஆண்டு – 01 ஆகஸ்ட் 2008

தூத்துக்குடி – உருவான ஆண்டு -5 ஆகஸ்ட் 2008

திருப்பூர் – உருவான ஆண்டு – 26 அக்டோபர் 2008

தஞ்சாவூர் – உருவான ஆண்டு -19 பிப்ரவரி 2014

திண்டுக்கல் – உருவான ஆண்டு -19 பிப்ரவரி 2014

ஓசூர் – உருவான ஆண்டு -14 பிப்ரவரி 2019

நாகர்கோவில் – உருவான ஆண்டு -14 பிப்ரவரி 2019

ஆவடி – உருவான ஆண்டு -19 ஜூன் 2019

காஞ்சிபுரம் – உருவான ஆண்டு – 21 அக்டோபர் 2021

கரூர் – உருவான ஆண்டு – 21 அக்டோபர் 2021

கடலூர் – உருவான ஆண்டு – 21 அக்டோபர் 2021

சிவகாசி – உருவான ஆண்டு – 21 அக்டோபர் 2021

தாம்பரம் – உருவான ஆண்டு – 3 நவம்பர் 2021

கும்பகோணம் – உருவான ஆண்டு – 3 நவம்பர் 2021

மேலும் படிக்க:

தமிழ்நாட்டில் உள்ள ரயில் சந்திப்பு நிலையங்களின் பட்டியல்(List of Railway Junction Stations in Tamilnadu)

இந்திய நோபல் பரிசு பெற்றவர்களின் பட்டியல்(List of Indian Nobel Prize Winners)

தமிழ்நாட்டில் உள்ள தாலுகா பட்டியல் 2022(Tamil Nadu Taluk List 2022)

தமிழ்நாடு ஆர்டிஓ குறியீடு பட்டியல்(Tamilnadu RTO Code List)


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!