நோயின் பெயர் ஆங்கிலத்திலும் தமிழிலும்(Disease Name in English and Tamil)

Spread the love

Disease Name in English and Tamil
Disease Name in English and Tamil

Fever – காய்ச்சல்

Headache – தலைவலி

Cold – குளிர்(ஜலதோஷம்)

Cough – இருமல்

ADVERTISEMENT

Gout – கீல்வாதம்

Dysentery – வயிற்றுப்போக்கு

Diabeties – நீரிழிவு நோய்

Jaundice – மஞ்சள் காமாலை

Piles – மூலவியாதி

Itch – அரிப்பு

Tumour – கட்டி

Smallpox – பெரியம்மை

Pimples – முகப்பரு

Whitblow – நகசுத்தி

Stye – கண்கட்டி

Vomiting – வாந்தி

Ulcer – புண்

Warts – பாலுண்ணி

Constipation – மலச்சிக்கல்

ADVERTISEMENT

Boil – இரத்தக்கட்டி

Tropsy – நீர்க்கோவை

Hiccup – விக்கல்

Giddiness – மயக்கம்

Indigestion – அஜீரணம்

Leprosy – தொழுநொய்

Measles – சின்னம்மை

Paralysis – பக்கவாதம்

Pneumonia – கபவாதம்

Delirium – ஜன்னி

Corn – காலாணி

ADVERTISEMENT

Asthma – சுவாச காசம்

Anemia – இரத்த சோகை

Abortion – கருச்சிதைவு

Backache – முதுகுவலி

Bronchitis – மார்புச்சளி நோய்

Bubo – நெறிகட்டுதல்

Cataract – கண்குறை

Cholera – வாந்திபேதி

Colic – பெருங்குடல் வலி

Chickenpox – விளையாட்டு அம்மை

Diarrhoea – வயிற்றுப்போக்கு

Eczema – மேகப்படை

Epilepsy – காக்கா வலிப்பு

Fix – இழுப்பு

ADVERTISEMENT

Faint – மூர்ச்சை

Hernia – குடல்வாதம்

Influenza – கபவாத ஜீரம்

Inflammation – வீக்கம்

Insanity – பைத்தியம்

Nuralgia – நரம்புவலி

Plurasy – பக்கவாதம்

Rheumatisom – கீழ்வாதம்

Ringworm – படர் தாமரை

Rickets – கணை

Sprain – சுளுக்கு

Youtube – Don’t Forget To Subscribe!

ADVERTISEMENT

மேலும் படிக்க:

தமிழ்நாட்டில் உள்ள ரயில் சந்திப்பு நிலையங்களின் பட்டியல்(List of Railway Junction Stations in Tamilnadu)

இந்திய நோபல் பரிசு பெற்றவர்களின் பட்டியல்(List of Indian Nobel Prize Winners)

தமிழ்நாட்டில் உள்ள தாலுகா பட்டியல் 2022(Tamil Nadu Taluk List 2022)

தமிழ்நாடு ஆர்டிஓ குறியீடு பட்டியல்(Tamilnadu RTO Code List)

தமிழ்நாடு மாவட்ட ஆட்சியர்கள் பட்டியல்(List of Tamilnadu District Collectors)

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் பட்டியல்(List of Districts in Tamilnadu)

இந்திய மாநிலங்கள் மற்றும் தலைநகரங்களின் பட்டியல்(List of Indian States and Capitals)

ADVERTISEMENT

ரிசர்வ் வங்கியின் கவர்னர்கள் பட்டியல்(Reserve Bank Governor Name in Tamil)

இந்தியாவின் முதல் 10 நீளமான ஆறுகள்(Top 10 Longest Rivers in India)

மாநில பெயர் மற்றும் அவற்றின் மாநில விலங்குகள்(State Name and their State Animals)

இந்தியாவின் தேசிய சின்னங்களின் பட்டியல்(List of National Symbols of India)

ADVERTISEMENT

தமிழ்நாடு பொது விடுமுறை 2022 பட்டியல்(List of Tamilnadu Public Holidays 2022)

தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகளின் பட்டியல்(List of Municipalities in Tamilnadu)


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!