தமிழ் பழமொழிகள்(50 Proverbs in Tamil and English)

Spread the love

50 proverbs in tamil and english
50 proverbs in tamil and english

1.Barking dogs seldom bite.

குரைக்கும் நாய் கடிக்காது.

2.After a storm comes a calm.

புயலுக்கு பின் அமைதி தோன்றும்.

3.No smoke without fire.

நெருப்பில்லாமல் புகையாது.

4.Many drops make a shower.

சிறு துளி பெரு வெள்ளம்.

5.Make hay while the sun shines.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.

6.The face is the index of the mind

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

7.Where there is a will, there is a way.

மனமுண்டானால் மார்க்கம் உண்டு.

8.All that glitters is not gold.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

9.You can not eat your cake and have it too.

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.

10.Time and tide wait for none.

காலமும் நேரமும் யாருக்காவும் காத்திருப்பதில்லை.

11.The greatest wealth is contentment.

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

12.Rats desert a falling house.

இடிந்த வீட்டில் எலியும் குடியிருக்காது.

13.Prevention is better than cure.

வந்தபின் காப்பதைவிட வருமுன் காப்பதே நன்று.

14.Look before you leap.

எண்ணித்துணிக கரும்ம.

15.It takes two to make a quarrel.

இரண்டு கைகளைத் தட்டினால்தான் ஓசை எழும்.

16.Familiarity breeds contempt.

பழகப் பழகப் பாலும் புளிக்கும்.

18.Distance lends enchantment to the view.

தூரத்துப்பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.

19.Apperances are deceitful.

உருவத்தைக் கண்டு ஏமாறாதே.

20.A tree is known by its fruits.

மரத்தை அதன் பழத்தினால் அறியலாம்.

21.A rolling stone gathers no mass.

உருளும் பாறையில் எதுவும் ஒட்டாது.

22.A guilty conscience needs no accuser.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

23.A little given seasonally excels a great gift.

காலத்தால் செய்த உதவி ஞாலத்தில் மாணப்பெரிது.

24.A thief knows a thief.

பாம்பின் கால் பாம்பறியும்.

25.As is the father so is the son.

தாயைப்போல பிள்ளை.

26.As we sow, so we reap.

தினை விதைத்தவன் தினை அறுப்பான்.

27.Better to pay the cook than the doctor.

வைத்தியருக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடு.

28.Bitter is patience but sweet is its fruit.

பொறுமை கசப்பானது. அதன் பலன் இனிப்பானது.

29.Drawn wells are seldom dry.

இறைக்கிற கிணறுதான் ஊறும்.

30.Many strokes fell great oaks.

அடி மேலடி அடித்தால் அம்மியும் நகரும்.

31.Misfortunes never come single.

துன்பம் தொடர்ந்தே வரும்.

32.One flower makes a garland.

தனி மரம் தோப்பாகாது.

33.Strike while the iron is hot.

பருவத்தே பயிர் செய்.

34.The dogs bark, but the Caravan goes on.

சூரியனைப் பார்த்து நாய் குரைப்பது போல.

35.The frog in the well knows nothing of the ocean.

கிணற்றுத் தவளை நாட்டு வளப்பம் அறியுமா?

36.There are two sides for every question.

நாணயத்துக்கு இரு பக்கம் உண்டு.

37.Stones are thrown only at fruit bearing trees.

காய்த்த மரம் தான் கல்லடி படும்.

38.A bird in hand is more worth than two in the bush.

மரத்தில் இருக்கும் பலாப்பழத்தைவிடக் கையிலிருக்கும் கலாப்பழம் மேலானது.

39.A cracked bell can never sound well.

உடைந்த மணி இனிய நாதம் எழுப்பாது.

40.A young calf knows not fear.

இளங்கன்று பயம் அறியாது.

41.Fortune favours fools.

அதிர்ஷ்டம் முட்டாள்களை ஆதரிக்கும்

42.Wake not a sleeping tiger.

தூங்கும் புலியை இடறாதே.

43.Man proposes; but God disposes.

நாம் ஒன்று நினைக்கத் தெய்வமொன்று நினைக்கும்.

44.Delay of justice is injustice.

தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்குச் சமமாகும்.

45.Desire according to your limitations.

பாய்க்குத் தக்கபடி காலை நீட்டு.

46.Diamond cuts diamond.

முள்ளை முள்ளால் எடு.

47.Diligence is the mother of good fortune.

முயற்சி திருவினையாக்கும்

48.Do I rome as romans do.

ஊரோடு ஒத்து வாழ்.

49.Every tide has its ebb.

ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு.

50.Experience is the best teacher.

அனுபவமே சிறந்த ஆசான்.

Youtube – Don’t Forget To Subscribe!

மேலும் படிக்க:

நோயின் பெயர் ஆங்கிலத்திலும் தமிழிலும்(Disease Name in Engligh and Tamil)

தமிழ்நாட்டில் உள்ள ரயில் சந்திப்பு நிலையங்களின் பட்டியல்(List of Railway Junction Stations in Tamilnadu)

இந்திய நோபல் பரிசு பெற்றவர்களின் பட்டியல்(List of Indian Nobel Prize Winners)

தமிழ்நாட்டில் உள்ள தாலுகா பட்டியல் 2022(Tamil Nadu Taluk List 2022)

தமிழ்நாடு ஆர்டிஓ குறியீடு பட்டியல்(Tamilnadu RTO Code List)

தமிழ்நாடு மாவட்ட ஆட்சியர்கள் பட்டியல்(List of Tamilnadu District Collectors)

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் பட்டியல்(List of Districts in Tamilnadu)

இந்திய மாநிலங்கள் மற்றும் தலைநகரங்களின் பட்டியல்(List of Indian States and Capitals)

ரிசர்வ் வங்கியின் கவர்னர்கள் பட்டியல்(Reserve Bank Governor Name in Tamil)

இந்தியாவின் முதல் 10 நீளமான ஆறுகள்(Top 10 Longest Rivers in India)

மாநில பெயர் மற்றும் அவற்றின் மாநில விலங்குகள்(State Name and their State Animals)

இந்தியாவின் தேசிய சின்னங்களின் பட்டியல்(List of National Symbols of India)

தமிழ்நாடு பொது விடுமுறை 2022 பட்டியல்(List of Tamilnadu Public Holidays 2022)

தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகளின் பட்டியல்(List of Municipalities in Tamilnadu)

தமிழ் பழமொழிகள்(50 Proverbs in Tamil and English)

Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!