தமிழ்நாடு பொது அறிவு வினாடி வினா(Tamil Nadu GK Quiz in Tamil)

Welcome to your GK(11-20)Tamil Nadu

11.மகேந்திரகிரி மலை எந்த மாவட்டத்தில் உள்ளது?

12.பிச்சாவரம் மாங்குரோவ் காடு எந்த மாவட்டத்தில் உள்ளது?

13.கொல்லிமலை எந்த மாவட்டத்தில் உள்ளது?

14.தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டியது யார்?

15.கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த மாவட்டத்தில் உள்ளது?

16.நெய்வேலி அனல் மின் நிலையம் எந்த ஆண்டிலிருந்து செயல்படத் தொடங்கியது?

17.பாய்க்கு பெயர் பெற்ற ஊர் எது?

18.கல்லணை கட்டியது யார்?

19.மெட்ராஸ் எப்போது சென்னையாக மாறியது?

20.கடலை மிட்டாய்க்கு பெயர் பெற்ற ஊர் எது?

Youtube – Don’t Forget To Subscribe!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!