தமிழ் பொது அறிவு கேள்விகள் விடையுடன்(Physics GK Questions With Answers In Tamil)

Spread the love

Physics GK Questions With Answers In Tamil
Physics GK Questions With Answers In Tamil

இந்தக் கேள்விகள் உங்கள் பொது அறிவை விரிவுபடுத்தவும், மாநில மற்றும் மத்தியப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகவும் உதவியாக இருக்கும்.

தமிழ் பொது அறிவு கேள்விகள் விடையுடன்

1.கணத்தாக்கு கீழ்கண்டவற்றுள் எதற்குச் சமமானது?

2.கீழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது?

3.உந்த மதிப்பை Y அச்சிலும் காலத்தினை X அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு

4.கீழ்கண்டவற்றுள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது?

5.புவிஈர்ப்பு முடுக்கத்தின் அலகு ms-2 ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்?

6.விசையின் சுழற்சி விளைவு கீழ்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது?

7.ஒரு கிலோ கிராம் எடை என்பது ………… ற்கு சமமாகும்.

8.நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது?

9.புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு

10.ராக்கெட் ஏவுதலில் _____ விதி/கள் பயன்படுத்தப்படுகிறது.

Youtube – Don’t Forget To Subscribe!


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!