Timelne Quiz(61-70)

Spread the love

61.ஒத்துழையாமை இயக்கம் எப்போது உருவானது

62.லாகூர் காங்கிரஸ் மாநாடு எப்போது நடந்தது?

63.சௌரி சௌரா நிகழ்ச்சி நடைபெற்ற ஆண்டு

64.எந்த ஆண்டு முதல் வட்டமேசை மாநாடு லண்டனில் நடந்தது

65.உப்பு சத்தியாகிரகம் எந்த ஆண்டு நடைபெற்றது?

66.இரண்டாவது வட்டமேசை மாநாடு எந்த ஆண்டு நடந்தது

67.எந்த ஆண்டு இந்திய அரசு சட்டம் இயற்றப்பட்டது

68.புனே ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்தானது

69.எந்த ஆண்டு இரண்டாம் உலகப் போர் தொடங்கியது

70. மூன்றாவது வட்டமேசை மாநாடு எந்த ஆண்டு நடந்தது


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!