Timeline Quiz(51-60)

Spread the love

51.வங்க பிரிவினை நடந்த ஆண்டு

52.முதல் உலகப் போர் தொடங்கியது

53.சூரத் பிளவு எப்போது நடந்தது

54.முதல் உலகப் போர் முடிவு

55.நீதிக்கட்சி எப்போது நிறுவப்பட்டது?

56.லக்னோ ஒப்பந்தம் எப்போது கையெழுத்தானது

57.ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு

58.சைமன் கமிஷன் எப்போது உருவாக்கப்பட்டது

59.மாண்டேகு-செல்ம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்தம்

60.கிலாபத் இயக்கம் எப்போது தொடங்கப்பட்டது?


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!