GK 81-90

Spread the love

தமிழ் பொது அறிவு கேள்விகள் விடையுடன்

81.முதல் உலகப் போரின் மிகப்பெரும் விளைவு ………………….. புரட்சி ஆகும்.

82.யாருடைய ஆக்கிரமிப்போடு மெக்சிகோ நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று?

83.இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?

84.லத்தீன் அமெரிக்காவுடன் ‘அண்டை நாட்டுடன் நட்புறவு’ எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?

85.பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக் கொண்டனர்?

86.உலகத்தின் எந்தப்பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை?

87.வியட்நாம் தேசியவாதிகள் கட்சி ……………… இல் நிறுவப்பட்டது.

88.“ஜெர்மனி பாசிசத்தின் தோற்றம் …………….. ஆண்டு ஆகும்.

89.ஹிட்லரின் சின்னம் ………………….

90.தென்னாப்பிரிக்க ஒன்றியம் …………………… ஆம் ஆண்டு மே மாதம் உருவானது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!