GK 71-80

Spread the love

தமிழ் பொது அறிவு கேள்விகள் விடையுடன்

71.GNPயின் சமம் …………………

72.முதன்மை துறை இதனை உள்ளடக்கியது ……………..

73.தொழில் துறைக்கு எடுத்துக்காட்டு ……………..

74.மொத்த தேசிய மகிழ்ச்சி(GNH) உருவாக்கப்பட்ட ஆண்டு ………….. ஆகும்.

75.பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமைவாய்ந்த நாடு எது?

76.முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?

77.பின்லாந்தைத் தாக்கியதற்காக சர்வதேச சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?

78.“ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” எனக் கூறியவர் யார்?

79.பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

80.மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!