GK 51-60

Spread the love

தமிழ் பொது அறிவு கேள்விகள் விடையுடன்

51.வாங்கும் சக்தி சமநிலையின் அடிப்படையில் ……………. மிகப்பெரிய பொருளாதாரமாக மாறி, அமெரிக்காவை இரண்டாம் இடத்திற்கு தள்ளியது.

52…………….. கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை பாதிக்கிறது.

53.இந்திய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ……………….யை நம்பியுள்ளது..

54.தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் …………… நகர்புற குடும்பங்களை கொண்டுள்ளது.

55.இந்தியாவில் காலனியாதிக்க வருகை……………………….

56.இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது?

57.உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைவர் யார்?

58.1632இல் ஆங்கிலேயர்களுக்கு “கோல்டன் ஃபயர்மான்” வழங்கியவர் யார்?

59.இந்திய அரசாங்கத்தால் 1991இல் ………………ஐ அறிமுகப்படுத்தப்பட்டது.

60.உலக வர்த்தக அமைப்பின்(WTO) தலைமையகம் எங்கு உள்ளது


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!