GK 41-50(Tamil)

Spread the love

தமிழ் பொது அறிவு கேள்விகள் விடையுடன்

41.முத்தமிழ் துய்ப்பதால் என்னும் பாடல் இடம் பெற்றுள்ள தொகுப்பு யாது?

42.முதல் தமிழ்க் கணினிக்குச் சூட்டப்பட்ட பெயர்

43.முதல் தமிழ்க்கணினி உருவாக்கப்பட்ட ஆண்டு

44.புதிய உரைநடை என்னும் நூலினை எழுதியவர்

45.எழில் முதல்வன் கற்றல் கற்பித்தல் பணியை மேற்கொண்ட கல்லூரி

46.எழில் முதல்வனின் இயற்பெயர்

47.எடுத்துக்காட்டு உவமையணியை உரைநடையில் பயன்படுத்துகையில் அதனை எப்படி அழைப்பர்?

48.“உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அது உருவகமாகும்” – என்றவர்

49.உணர்வுகளைத் தூண்டி எழுப்புவதில் வெற்றிபெறுவன?

50.சங்கப் புலவரிடம் இணையத் தமிழன் எவ்விலக்கியங்களைக் குறித்து உரையாடிக் கொண்டிருந்தான்?


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!