GK 31-40(Tamil)

Spread the love

தமிழ் பொது அறிவு கேள்விகள் விடையுடன்

31.சம்பா நெல்லின் உள் வகைகள் எத்தனை?

32.‘மொழி ஞாயிறு’ என்றழைக்கப்பட்டவர் யார்?

33.கடல் தரும் சங்குகளின் வகைகள் எத்தனை?

34.‘தமிழ், ஆழி இரண்டுக்கும் பொருள்படும் படியான’ – இரட்டுற மொழிதலணி அமைய பாடிய ஆசிரியர் யார்?

35.கடல் தன் அலையால் எதைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது?

36.தமிழ் அணிகலன்களாகப் பெற்றவை எவை?

37.முத்தினையும் அமிழ்தினையும் தருவதாகச் சந்தக்கவிமணி தமிழழகனார் குறிப்பிடுவது எதை?

38.இரட்டுறமொழிதல் அணியின் வேறுபெயர் யாது?

39.தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்?

40.சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!