GK 31-40(Sports)

Spread the love

தமிழ் பொது அறிவு கேள்விகள் விடையுடன்

31.பி.டி. உஷா எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்

32.முருகப்பா தங்கக் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?

33.போலோ விளையாட்டு எந்த இந்திய மாநிலத்தில் தோன்றியது?

34.ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியம் எங்கே உள்ளது?

35.ஒரு கைப்பந்து(Volleyball) அணியில் எத்தனை வீரர்கள் விளையாடுகிறார்கள்

36.ஆஸ்திரேலியாவின் தேசிய விளையாட்டு எது?

37.லூயிஸ் ஹாமில்டன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்

38.ஏஸ், டியூஸ், சிப் ஷாட், வாலி, ஹாஃப் வாலி ஆகியவை எந்த விளையாட்டுடன் தொடர்புடையவை

39. 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தும் நாடு எது?

40. வெலிங்டன் கோப்பை இந்தியாவில் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!