GK 31-40(Chemistry)

Spread the love

தமிழ் பொது அறிவு கேள்விகள் விடையுடன்

31.ஒளிச்சிதைவு என்பது இதனால் நடைபெறும் சிதைவு வினையாகும்.

32.H2 + Cl2(g) → 2HCl(g) என்ப து

33.பின்வருவனவற்றுள் எது “தனிமம் + தனிமம் → சேர்மம்” வகை அல்ல?

34.ஒரு கரைசலின் pH மதிப்பு 3 எனில் அதன் (OH–) ஹைட்ராக்ஸைடு அயனி செறிவு

35.தூளாக்கப்பட்ட CaCO, கட்டியான CaCO, விட தீவிரமாக வினைபுரிய காரணம்

36.ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் 3-மெத்தில் பியூட்டன்-1-ஆல். இது எந்த வகைச் சேர்மம்?கரிக்கும்போது நீர்மத்தில் வாயுவின் கரைதிறன் ………………………..

37.ஒரு திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு C,H, அந்தச் சேர்மத்தின் வகை

38.IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை பின்னொட்டு …….

39.எரி சாராயம் என்பது ஒரு நீர்ம கரைசல். இதிலுள்ள எத்தனாலின் சதவீதம் …………

40.கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாக பயன்படுகிறது?


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!