GK 31-40

Spread the love

தமிழ் பொது அறிவு கேள்விகள் விடையுடன்

31.இந்தியாவிலுள்ள மூன்று நிலைகளான அரசுகள் எவை?

32.இந்தியாவில் தனி நபர்களின் மேல் விதிக்கப்படுகின்ற பொதுவான மற்றும் மிக முக்கியமான வரி எது?

33.இந்தியாவில் உள்ள வரிகள் எவை?

34.ஒரு நாடு, ஒரே மாதிரியான வரி என்பதை எந்த வரி உறுதிப்படுத்துகிறது?

35.பண்டங்கள் மற்றும் பணிகள் வரி(GST) எப்போது ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது?

36.கருப்பு பணத்திற்கான காரணங்கள் என கண்டறியப்பட்ட அடையாளம் எவை?

37.இந்தியாவில் வருமானவரிச்சட்டம் முதன் முதலில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

38.வளர்ச்சிக் கொள்கையில் அரசாங்கத்தின் பங்கு எது?

39.முதன்முதலில் பண்டங்கள் மற்றும் பணிகள்(GST) வரியை அமல்படுத்திய நாடு?

40.சொத்து உரிமையிலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்கு விதிக்கப்படுகிறது வரி எது?


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!