GK 301-310

Spread the love

தமிழ் பொது அறிவு கேள்விகள் விடையுடன்

301.ஆங்கிலோ-இந்தியன் வகுப்பினரிலிருந்து ஒரு பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு யார் நியமிக்கிறார்?

302.மாநில அமைச்சரவையின் தலைவர் ………………..

303.கீழ்க்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்டமன்றத்தைப் பெற்றிருக்கவில்லை.

304.மேலவை உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது ………………..

305.இந்தியாவில் முதன் முதலில் உயர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள்.............

306.ஆளுநர் தனது இராஜினாமா கடிதத்தை ………………. இடம் கொடுக்கிறார்.

307.எந்த இரு நாடுகளுக்கிடையே பஞ்சசீல ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது?

308.இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் எந்த அமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார்?

309.இந்திய வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டு வழிநடத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது?

310.நமது வெளியுறவுக் கொள்கையுடன் தொடர்பு இல்லாதது எது?


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!