GK 291-300

Spread the love

தமிழ் பொது அறிவு கேள்விகள் விடையுடன்

291.லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது …………………….

292.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர்.

293.……………… நாட்டின் உண்மையான தலைவராகவும், நாட்டின் முக்கியச் செய்தி தொடர்பாளராகவும் செயல்படுகிறார்.

294.……………………… மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியாது.

295.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது …………………

296.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் ………………. ஆகும்.

297.மாநில சபாநாயகர் ஒரு ……………..

298.மாநில ஆளுநரை நியமிப்பவர் ……………..

299.கீழ்க்காணும் எந்த ஒன்று ஆளுநரின் அதிகாரமல்ல ……………….

300.ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லை …………………


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!