GK 281-290

Spread the love

தமிழ் பொது அறிவு கேள்விகள் விடையுடன்

281.மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி?

282.கீழ்கண்டவற்றில் ஒன்று அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை.

283.நமது அடிப்படை கடமைகளை ………….. இடமிருந்து பெற்றோம்.

284.அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்?

285.எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசரநிலையை அறிவிக்க முடியும்?

286.இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு ……….

287.ஒரு மசோதாவை நிதிமசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்.

288.நடுவண் அரசின் அரசியலமைப்புத் தலைவர் ……………… ஆவார்.

289.அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக இதற்குப் பொறுப்புடையவர்களாவர்.

290.இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர் / பெற்ற அமைப்பு.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!