GK 241-250

Spread the love

தமிழ் பொது அறிவு கேள்விகள் விடையுடன்

241.ஆந்த்ரசைட் நிலக்கரி ……………. கார்பன் அளவை கொண்டுள்ளது.

242.மாங்கனீசு....................பயன்படுத்தப்படுகிறது.

243.இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம் ……………………..

244.பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும் ………………………

245.புகழ் பெற்ற சிந்திரி உரத் தொழிலகம் அமைந்துள்ள மாநிலம் ………………..

246.மிக அதிகமாக கிடைக்கக்கூடிய ஆற்றல் வளம் …………………..

247.சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது.

248.இரும்பு தாது உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலம் …………… ஆகும்.

249.………………. ஒரு வெளிர் சாம்பல் நிறம் உடையது.

250.அலுமினியத்தின் முக்கிய தாது ……………. ஆகும்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!