GK 231-240

Spread the love

தமிழ் பொது அறிவு கேள்விகள் விடையுடன்

231.எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை 8 பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளது?

232.……………… மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறது.

233.ஆறுகளின் மூலம் உருவாகும் மண் ………….

234.இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை …………………….

235.………………. என்பது ஒரு வாணிபப்பயிர்.

236.உலகிலேயே மிக நீளமான அணை ………….

237.கரிசல் மண் ……………… எனவும் அழைக்கப்படுகிறது.

238.இந்தியாவில் தங்க இழைப் பயிர் என அழைக்கப்படுவது ………………….

239.மண் ……………. பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

240.சொட்டுநீர்ப் பாசனம் மூலம் ……………. நீர் சேமிக்கப்படுகிறது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!