GK 221-230

Spread the love

தமிழ் பொது அறிவு கேள்விகள் விடையுடன்

221.மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி ………………..

222.ஒரே அளவு மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு ………………. ஆகும்.

223.இந்தியாவின் காலநிலை ……………… ஆக பெயரிடப்பட்டுள்ளது.

224.சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம் ………………..

225.பருவக்காற்று காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

226.கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு …………….. காற்றுகள் உதவுகின்றன.

227.யுனெஸ்கோவின் (UNESCO) உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது …………………

228.சமச்சீர் காலநிலை ………………. காலநிலை எனப்படுகிறது.

229.பாலைவனக் காடுகளை ………… என்பர்.

230.…………….. காடுகளை மாங்குரோவ் காடுகள் என்பர்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!