GK 210-220

Spread the love

தமிழ் பொது அறிவு கேள்விகள் விடையுடன்

211.இந்தியா பரப்பளவில் உலகின்..........வது பெரிய நாடு.

212.ஆசிய கண்டத்தின் பரப்பளவில் இந்தியா..........வது பெரிய நாடாக உள்ளது.

213.“இமாலயா” என்ற சொல்லுக்கு ……………. மொழியில் பனி உறைவிடம் எனப் பொருள்.

214.மத்திய தீர்க்க ரேகை …………. வழியே செல்கிறது.

215.இந்தியாவின் மத்திய தீர்க்க ரேகை ……………… ஆகும்.

216.இந்தியா ……………… நாட்டுடன் தனது மிக நீண்ட எல்லையைப் பகிர்கிறது.

217.இந்தியாவின் மிகப் பழமையான மடிப்பு மலைத் தொடர் ……………

218.இந்தியாவின் மிகப்பெரிய வடிகாலமைப்பு ……………… ஆகும்.

219.தீபகற்பத்தின் மிகப்பெரிய ஆறு.................

220.பூர்வாஞ்சல் குன்றுகள் ….. மாநிலங்களிடையே பரவியுள்ளது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!