GK 21-30(Physics)

Spread the love

தமிழ் பொது அறிவு கேள்விகள் விடையுடன்

21.வெப்பநிலை உயர்வால் பொருளின் பரிமாணத்தில் ஏற்படும் மாற்றம் ……………… என அழைக்கப்படுகிறது.

22.ஒன்றோடொன்று இடைவினை புரியாமல் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளை உள்ளடக்கிய வாயு …………… என அழைக்கப்படுகிறது.

23.ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்

24.பொது வாயு மாறிலியின் மதிப்பு..................

25.மூலக்கூறுகளின் சராசரி _____ வெப்பநிலை ஆகும்.

26.மின்தடையின் SI அலகு....................

27.கீழ்கண்டவற்றுள் எது சரியானது?

28.ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ஏன்?

29.கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு?

30.மின்னழுத்த வேறுபாட்டிற்கும் மின்னோட்டத் திற்கும் இடையே உள்ள விகிதம் ______


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!