GK 21-30(Chemistry)

Spread the love

தமிழ் பொது அறிவு கேள்விகள் விடையுடன்

21.இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை ……..

22.நீரில் கரைக்கப்பட்ட உப்புக் கரைசல் என்பது ………….. கலவை

23.கீழ்கண்டவற்றுள் எது சர்வக்கரைப்பான் எனப்படுவது ……

24.நீரற்ற கரைசலை அடையாளம் காண்க

25.குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருளை கரைக்க முடியாதோ அக்கரைசல் …....

26.குறிப்பிட்ட வெப்பநிலையில் அழுத்தத்தை அதிகரிக்கும்போது நீர்மத்தில் வாயுவின் கரைதிறன் ………………………..

27.ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக் காரணம்.............

28.25% ஆல்க ஹால் கரைசல் என்பது ……………

29.கீழ்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையுடையது ………….

30.கரைதிறன் என்பது ……………….. கி கரைப்பானில் கரைக்கப்படும் கரைபொருளின் அளவு ஆகும்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!