GK 21-30

Spread the love

தமிழ் பொது அறிவு கேள்விகள் விடையுடன்

21.குழாய்கள் மற்றும் நீரிறைக்கும் இயந்திரம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுவது எங்கே?

22.சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கைகள் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

23.தொழில் தொகுப்பிற்கு ஒரு சிறந்த உதாரணமாகும் எது?

24.திருச்சிராப்பள்ளியில் உள்ள BHEL நிறுவனம் ………….. தயாரிக்கிறது.

25.எந்த ஆண்டில் சேலம் இரும்பு எஃகு ஆலை அமைக்கப்பட்டது?

26.எந்த ஆண்டில் TIDCO தொடங்கப்பட்டது?

27.எப்போது ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது?

28.தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் தமிழக நகரம் எது?

29.இந்தியாவில் மொத்த பட்டாசு உற்பத்தியில் சிவகாசியின் பங்கு எவ்வளவு?

30.தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT) எந்த தொடங்கப்பட்டது?


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!