GK 201-210

Spread the love

தமிழ் பொது அறிவு கேள்விகள் விடையுடன்

201.பெரியார்............இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.

202.பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு …..

203.பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா ……………ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.

204.இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல் ……......

205.மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி …………….. என அழைக்கப்படுகிறது.

206.தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்............

207.பழவேற்காடு ஏரி ……………. மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது.

208.பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி ………………

209.மேற்கு நோக்கி பாயும் ஆறு..............

200.இலடச்சத்தீவுக் கூட்டங்கள்................ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டதாகும்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!