GK 191-200

Spread the love

தமிழ் பொது அறிவு கேள்விகள் விடையுடன்

191.1893இல் ஆதி திராவிட மகாஜன சபையை ……………… நிறுவினார்

192.1709இல் தரங்கம்பாடியில் ………………. ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்.

193.அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய ………………. நீதிக் கட்சியால் நிறுவப்பெற்றது.

194.முதன் முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி ……………… ஆகும்.

195.சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

196.புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை உருவாக்கியவர் ………………. ஆவார்.

197.…………… தமிழ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

198.இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் ………………

199.தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை முதலில் அங்கீகரித்தது …………….

200.……………….. சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!