GK 181-190

Spread the love

தமிழ் பொது அறிவு கேள்விகள் விடையுடன்

181.கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்?

182.இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப்பெற்றது?

183.சென்னைக்கருகேயுள்ள உதயவனத்தில் சத்யாகிரக முகாமை அமைத்தவர் யார்?

184. “அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” எனக் கூறியவர் யார்?

185.சென்னைவாசிகள் சங்கம்.............இல் நிறுவப்பட்டது.

186. முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த யாகூப் ஹசனுடன்............. நெருக்கமாகப் பணியாற்றினார்.

187.இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு ………………. கொல்கத்தாவில் நடைபெற்றது.

188.…………….இல் சென்னை திராவிடர் கழகம் உருவாக்கப் பெற்றது.

189.நீதிக்கட்சியின் முதலாவது முதலமைச்சரானார்.

190.தமிழில் வெளிவந்த தேசியப் பருவ இதழான சுதேசமித்திரன்...........இல் தொடங்கப்பட்டது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!