GK 171-180

Spread the love

தமிழ் பொது அறிவு கேள்விகள் விடையுடன்

171.காந்தியடிகள் 1893 ஏப்ரல் மாதம் ……………… புறப்பட்டுச் சென்றார்.

172.லண்டனில் முதலாவது வட்ட மேசை மாநாடு நடந்தது..............

173.காந்தியடிகள் ………………. பேர்களுடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தனது புகழ்பெற்ற தண்டி யாத்திரையைத் தொடங்கினார்.

174. மகாத்மா காந்தி எந்த ஆண்டு பிறந்தார்............

175.……………… ஆண்டு தில்லியில் நடைபெற்ற அகில இந்திய கிலாபத் இயக்க மாநாட்டிற்கு காந்தியடிகள் தலைமையேற்றார்.

176.இந்திய அரசுச் சட்டம் மூலமாக இரட்டை ஆட்சி என்பது அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு................

177.காந்தி-இர்வின் ஒப்பந்தம் எப்போது ஏற்பட்டது.........

178.முதலாவது உலகப்போர் முடிவுக்கு வந்த ஆண்டு..........

179.இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு / அமர்வு எங்கே நடைபெற்றது?

180.சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!