GK 161-170

Spread the love

தமிழ் பொது அறிவு கேள்விகள் விடையுடன்

161.முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?

162.விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது?

163.மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?

164.1933 ஜனவரி 8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது?

165.காந்தியடிகளின் அரசியல் குரு ……………… ஆவார்.

166.வடமேற்கு எல்லை மாகாணத்தில் சட்டமறுப்பு இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர் ………………

167.1919ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் மாகாணங்களில் ………………. அறிமுகம் செய்தது.

168.முதலாவது உலகப்போர் முடிவுக்கு வந்த ஆண்டு..........

169.ஒத்துழையாமை இயக்கம்.............தொடங்கியது.

170.………………இல் உள்ள ஜாலியன்வாலாபாக்கில் 1919 ஏப்ரல் 13 ஆம் நாள் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!