GK 111-120

Spread the love

தமிழ் பொது அறிவு கேள்விகள் விடையுடன்

111.தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பெற்ற சமாஜத்தின் பெயர் யாது?

112.எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?

113.‘ராஸ்ட் கோப்தார்’ யாருடைய முழக்கம்?

114.விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?

115.நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?

116.யாருடைய பணியும் இயக்கமும், 1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?

117.‘சத்யார்த்தபிரகாஷ்’ எனும் நூலின் ஆசிரியர் யார்?

118.சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.

119.குலாம்கிரி நூலை எழுதியவர் …………………

120.இராமகிருஷ்ணா மிஷன் ………………ஆல் நிறுவப்பட்டது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!