GK 11-20(Chemistry)

Spread the love

தமிழ் பொது அறிவு கேள்விகள் விடையுடன்

11.நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை …..

12.ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை

13.ஹேலஜன் குடும்பம் எந்த தொகுதியைச் சேர்ந்தது?

14.துருவின் வாய்ப்பாடு...............................

15.………………. என்பது ஆவர்த்தன பண்பு

16.அலுமினோ வெப்ப வினையில், அலுமினியத்தின் பங்கு

17.கீழ்க்கண்ட மந்த வாயுக்களில் எது வெளிப்புற ஆற்றல் மட்டத்தில் இரண்டு எலக்ட்ரான்களை கொண்டது?

18.மெல்லிய படலமாக துத்தநாக படிவை பிற உலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு ……….. எனப்படும்.

19.நியான் வாயுவின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜியம் ஆக காரணம்

20.இரசக் கலவை உருவாக்கலில் தேவைப்படும் முக்கியமான உலோகம்


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!