GK 101-110

Spread the love

தமிழ் பொது அறிவு கேள்விகள் விடையுடன்

101.சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது?

102.எந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பொதுவுடைமைக் கொள்கையைக் கட்டுக்குள் அடக்க ஒரு கொள்கை வரைவை முன்வைத்தார்?

103.பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழுவிற்கு 1969இல் தலைவராகப் பதவியேற்றவர் யார்?

104.அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் சேர்ந்து சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பைத் தவிர்க்க ஏற்படுத்திய அமைப்பின் பெயர் …………………

105.எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?

106.வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது?

107.ஜெர்மனி நேட்டோவில் …………….ஆம் ஆண்டு இணைந்தது.

108.……………… சுவர் உடைக்கப்பட்டதோடு பனிப்போர் முடிவுக்கு வந்தது.

109.………………. சீனாவில் ஒரு கம்யூனிச அரசை நிறுவியது.

110.கொரிய நாடு வடக்கு தெற்கு என இருபிரிவுகளாக பிரிக்கப்பட்ட ஆண்டு...........


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!